கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?
விந்து முந்துதல்.
இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள்.
அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருவருமே துன்புறுகிறார்கள்.
இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.
உறவின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, செயல் முறைகளில் துரித ஸ்கலிதத்திற்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதுதவிர சில மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. விந்து முந்தும் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது ஏனையவர்களதை விட தூண்டப்படும் போது கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு மருந்துகள் ( Topical anaesthetics) உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை ( Sensitivity ) சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன.
ஆயினும், விந்து வெளியாகும் உணர்வையோ, திறனையோ பாதிப்பதில்லை. பாவனையில் உள்ள இம் மருந்துகளின் ஆற்றல் பற்றிய சிறப்பான ஆய்வுகள் செய்யப்படாத போதும் கிடைக்கும் ஆய்வு முடிவுகளானது இவை ஓரளவு செயற் திறன் கொண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.
களிம்பு மருந்துகளை விட விசிறப்படும் (Spray ) மருந்துகள் உபயோகிப்பதற்கு சுலபமானவை. அத்துடன், விசிறியவுடன் உலர்ந்து விடுவதால் பாவிப்பதும் வெளிப்படையாகத் தெரியாது. இது உறுப்பை மருந்தால் அசிங்கப்படுத்தவோ மனத் திடத்தை குறைக்கவோ செய்யாது என்பது சில நன்மைகளாகும். பக்க விளைவுகள் குறைவு என்பதும் தேவைப்படும் போது மட்டும் உபயோகித்து விட்டு நிறுத்தி விடலாம் என்பவையும் மேலதிக சிறப்புகளாகும்.
ஏற்கனவே இத்தகைய பல மருந்துகள் பாவனையில் இருந்தபோதும் புது மருந்துகள் பற்றிய ஆய்வுகளும் அவற்றின் செயற்திறன் பற்றிய களப் பரிசோதனைகளும் இப்பொழுது செய்யப்படுகின்றன. இப்பிரச்சினைக்கான சிகிச்சையின் முதற் படிச் சிகிச்சை முறையாக மாத்திரமன்றி மிகப் பொருத்தமான சிகிச்சை முறையாகவும் இதுவே எதிர்காலத்தில் நிலைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆனால், குடும்ப வாழ்வில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும்.
ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
நன்றி:- தினக்குரல்
>டாக்டர் ஒரு சின்னவேண்டுகோள் என்னைப்போன்ற சில இளைஞர்களுக்கு பாலியல் ரீதியிலான சந்தேகங்கள் பல உண்டு. அவற்றை நீங்கள் ஒரு தொடர்மூலம் தீர்க்கலாம் தானே? குறிப்பாக விந்தின் அளவு வேறுபடுவது குறைபாடா? இல்லையா?
>நிச்சயம் கேளுங்கள்.விந்தின் அளவினால் பாதிப்பு ஏற்படாது. ஆனால் அதிலுள்ள விந்தின் எண்ணிக்கை (Sperm Count) கருக்கட்டலுக்கு மிக முக்கியமானது
>விந்து முந்துதலுக்கு எதெனும் விசிறப்படும் (ஸ்ப்ரய் ) மருந்துகள் கூறுங்களேன்.
>lidocaine Or Lignocaine என்பது கிரீம் மருந்துகளாகவும், ஸ்பிரே மருந்துகளாகவும் கிடைக்கின்றன.
>lidocaine Or Lignocaine என்பது Generic Name. Trade name அல்ல. எனவே எந்த நாட்டிலும் புரியும், கிரீம் மருந்துகளாகவும், ஸ்பிரே மருந்துகளாகவும் கிடைக்கும். உறவுக்கு சில நிமிடங்களுக்கு முன் உபயோகிக்கவும்.
>hello doctor…can u tell me the side effects of masturbate?is there any problem comes if we do often?
>lidocaine Or Lignocaine மருந்து எப்படி பயன்படுத்த வேண்டும்.
>இவை கிரீம் மருந்துகளாகவும், ஸ்பிரே மருந்துகளாகவும் கிடைக்கும். உறவுக்கு முன் ஆணுறுப்பின் மொட்டுப் பகுதியில் பூச வேண்டும் அல்லது ஸ்பிரே பண்ண வேண்டும்.
doctior intha marunthinal ethavuthu said effect varuma? pls ans me
>doctor aan kuri valara yanna saiya?
>ஆண்குறி வளர்வதற்கென தனியான மருந்துகளோ, பயிற்சிகளோ மருத்துவ ரீதியாக இல்லை என்றே நினைக்கிறேன்.jeya kishore. To make your penis bigger என Google ல் தேடினால் நூற்றுக் கணக்கான தளங்கள் அதற்கு ஆலோசனை கூற உள்ளன. ஆயினும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றி எனக்குத் தெரியாது.ஆயினும் ஒன்று மட்டும் சொல்லாம், ஆண்குறியின் பருமனுக்கும் உடல் உறவு திருப்திக்கும் தொடர்பு கிடையாது.
>Doctor, விந்து முந்துதல் தடுக்க உணவுப் பொருட்கள் உள்ளதா?
>உணவுப் பொருட்களால் விந்து முந்துதல் தடுக்க முடியும் என நான் எண்ணவில்லை.
>Dr, Canu suggest some medicine for pre mature ejaculation
>There r several medicines with differant actions. You may try Sertelene 50mg 2 hours before intercource
>Hello doctor,I am have premature ejacaulation i want to buy the medicine please give the shop available and medicine names
>can u tell me the side effects of masturbate?is there any problem comes if we do often?
>hlo sir vindhu increase pana food items erundha sollunga plz..
>Sorry Ragu I am not aware any natural foods that will incrase Sperm count. It is logical to consult a doctor to find the cause for low sperm count and get treatment.
>ram kumar sir nan masterbation 5years sa panetu erunden ippo three months sa nan panradu ella but ena toilet adigama vandutae eruku nan ena panradu edu nala ena sir problem varum plz replay sir…
>sir vindhu mundhudal la stop pana any exercise eruka
>ராம்குமார். சுயஅன்பம் நிறுத்திய பின் டொயிலட் அதிகமாக வருகிறது என எழுதியிருந்தீர்கள். கேள்வி சரியாகப் புரியவில்லை. சிறுநீர் அல்லது மலம் அதிகமாகப் போவதற்கும் சுயஇன்பத்தை நிறுத்தியதற்கும் எதுவித தொடர்பும் இருக்கும் என நான் கருதவில்லை.
>சரவணன். விந்து முந்துதலுக்கு மன அடக்கப் பயிற்சிகளே முக்கியமானது. தியானம், யோகா Relaxation போன்றவை ஆன்மிகத்தில் மாத்திரமல்ல, நாளாந்த வாழ்க்கையிலும் உதவக் கூடும்.
>sir nan ippo gym ku poi exercise panetu eruken gymku poraduku munadi nan masterbation panetu erunden ippo five months sa nan panradu ella ippo enaku udambu nalla develope agudu sir ennoda aanmaiku edavadu problem varuma sir….
>ஆம் ராஜேஸ். உடற் பயிற்சி செய்வது மிகவும் நல்லது. அது உடல் உறுப்புகள் அனைத்தையும் உறுதியாக்குவதுடன் மனத்தையும் ஒருநிலைப்படுத்த உதவுகிறது. தொடர்ந்து செய்யுங்கள்.
>Dear Shan i have posted the answer and treatment to your Shan's blog
>Hello Doctor.Thanks for your treatment for my problem.I dont have any option to type in tamil.One problem for me doctor.After having sex, for one week, i feel some acid formation at stomach and feels some pain in food path.If i belching, feels acerbity.And if i stand up from bed, i feel fainting and it takes couple of minutes to become normal.Why it happening to me?Anything wrong?Please tell any treatment if needed.
>Dr,kaimutty adippadal inda viyadi varuma?
>நிச்சயமாக இல்லை பெயரிலி. கீழ்க் கண்ட எனது பதிவைப் படித்துப் பாருங்கள்.http://hainallama.blogspot.com/2008/06/blog-post_27.html
>எய்ட்ஸ் நோய் உள்ள பெண்னே, விந்து முந்துதல் குறைபாடு உள்ள ஆண் உடல்உறவு கொண்டால் அந்த ஆணுக்கும் எய்ட்ஸ் வருமா???
>டாக்டர், உடலுறவின் போது விந்து உடன் வெளியேடுகின்றது. எனவே விந்து வெளியேறுவதை தாமதப்படுத்தக் கூடிய கிறீம்,ஜெல்.ஸ்பிறே போன்றன உள்ளனவா? இலங்கையில் இவ்வாறான மருந்துகள் உள்ளனவா? தயவு செய்து அறியத் தாருங்கள்
>நன்றி துழல. Lignocaine Gel இலங்கையில் கிடைக்கிறது.
>மதிப்பிற்குரிய டாக்டர். எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. நான் சுமார் 10 ஆண்டுகளாக சுய இன்பம் செய்கிறேன். எனக்கு இப்போது 23 வயதாகிறது. நான் சுமார் 5 நாட்களில் 2 முறை சுய இன்பம் செய்வேன் . சுய இன்பம் செய்து 2 நாட்கள் கழித்து ஒரு பெண்ணுடன் புணர்ந்த போது (ஆணுறையுடன் ) 10 நிமிடத்தில் விந்து வந்தது. ஆனால் சுய இன்பம் செய்து 10 நாட்கள் கழித்து அதே பெண்ணுடன் உறவு கொள்ளும் போது எனக்கு 2 நிமிடத்திலேயே விந்து வந்து விட்டது. மேலும் என் உடல் பலகீனமாக உணர்கிறேன். சில நேரங்களில் கை, கால்களில் நடுக்கம் ஏற்படுகின்றது. நான் விந்தணு எண்ணிக்கை செய்து கொள்ள ஆவலாக உள்ளேன். அதை எங்கு செய்வது, எவ்வளவு செலவாகும்.. தயவு செய்து கூறவும். நன்றி ….
>@வெங்குடு சுயஇன்பம் காண்பதற்கும் விந்து முந்துவதற்கும் தொடர்பு ஏதும் கிடையாது. கைகால் நடுக்கம், விந்தணு குறைதல் ஆகியவற்றிற்கும் தொடர்பு ஏதும் கிடையாது. வீணாக பயந்து பதற்றப்பட வேண்டாம்.பெரும்பாலான மருத்துவ ஆய்வு கூடங்களில் விந்தணு எண்ணிக்கை செய்கிறார்கள். செலவு இடத்திற்கு இடம் மாறுபடலாம்.ஆயினும் அது உங்களுக்கு அவசியமில்லை. கீழே உள்ள தொடுப்பை இணைத்து சுயஇன்பம் பற்றிய கருத்துக்களை அறிந்து கொள்ளுங்கள்.http://hainallama.blogspot.com/2008/06/blog-post_27.html
>Dr Sir, enaku vendhu forplay panum bodu vandhududu, and vendhu mundhudal problem iruku, eendha problemku marundhu muliyama solve panedalama
>நிச்சயமாக குணமாக்கலாம் cskumar. அது பற்றித்தானே எழுதியுள்ளேன்.
>Sir,Naan Podhu Maruthuvari parkavenduma aladhu seeraphu maruthuvaraiya, enaku gunamaga evalovu naal maruthuvam markolavendum.
>பொது மருத்துவர் செய்யக் கூடிய சாதாரண விடயம்தான். Sexal medicine specalists மிகக் குறைவு. ஆயினும் அவர்களையும் காணலாம்.
Dear Doctor,
masturbation ku piragu enathu urupanthu veengiya nilayil ullathu. Ithanal ethum bathippu varuma. entha maruthuvaridam senru spem counts -n nilai patri ariyalam. thayavu saidu pathil aliyungal
விந்து வெளிறிய பின் பொதுவாக வீங்கி இருப்பதில்லை. ஆனால் பாதிப்பு இல்லை எனச் சொல்லாம். spem counts பொதுவாக எல்லா மருத்துவ ஆய்வு நிலையங்களிலும் செய்வார்கள்..
டாக்டர், எனக்கு வயது 38 , மனைவிக்கு 35 . ஒரு பிள்ளை உண்டு.வயது 5 . நானும் மனைவியும் தொழில் பார்க்கிறோம்.
அவளுக்கு உறவில் நாட்டமில்லை. நாம் உறவு கொண்டு வருடக் கணக்காகின்றது. மனைவிக்கு ஆர்வம் ஏற்படச் செய்ய ஏதாவது மருந்துகள் உள்ளனவா?
இதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறியாது மருந்துகள் எடுக்க முடியாது. அதீத வேலையால் உடற்சோர்வாக இருக்கலாம். அல்லது உளம் சார்ந்ததாக இருக்கலாம். நல்ல மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறவும். நீரிழிவு இருக்கறதா என்பதையும் சோதித்து அறியவும்.
Lignocaine tamilnadula ella shoplum kedaikuma sir..please give address me in namakkal
It Should be available there. It’s a common drug. may be in some trade names. Also known as Lidocaine
Hello sir yen paier Raja yanaku vayath 24.wight65 kalyanam akala, Yanaku kaipalakam erukku dhinamum oru thadavai saiven konja nalla viraila vali erukku, BP 140/90 eruku ethanal atuvum abathu eruka plz sollunga.
இல்லை
dear Dr., yoni metparapilo or sattru ullahavo vinthu pattal karu tharika vaipunda
விந்து பெண்ணுறுப்பின் உற்புறம் சென்றால்
சாத்தியம் உண்டு.
அவசர கால கருத்தடை மாத்திரை உட்கொள்வதால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டா???
குறிப்பாக விந்து பெண்ணுருப்பினுள் செல்லாதபோது உட்கொள்வதால்…………………
(விந்து பெண்ணுருப்பினுள் சென்றிருக்குமோ என்ற சந்தேகம் நிலவும்போது உட்கொண்டால்………………..)???
இல்லை
Dear Dr.,
எதிர்பாலாருடனான குதவழிப் பாலுறவின் போது குத வாசலில் ஏற்படும் காயம்
சாதாரணமானதா???
ஏதும் சிகிச்சை உண்டா???
குதவழிப் பாலுறவு நல்லதல்ல.
பலவித தொற்று நோய்களுக்கும் வழிவகுக்கும்
சாதாரண வெடிப்பா, கிருமித் தொற்றா, சீழ்கட்டியின் அறிகுறியா போன்ற
பல விடயங்களையும் அவதானித்தே மருத்துவம் செய்ய வேண்டும்
Dr can u plz tell me the name of those sprays
It’s a 7.5mg of lidocaine Spray.
May be available in different trade names in the countries concerned
yoga and thyanam la kurippa entha entha asanagal vinthu munthuthalukku thirvu tharum….
யோகா தியானம் ஆகியவை மனதை அமைதிப்படுத்துவதற்கானவை.ஒரு சில ஆசனங்களுடன் சாந்தியாசம் பயன்தரும்
sir enaku kai palakkam irukku en age 23 enakku kalyanam agavillai vinthu secondla vandurutu pls help pannuga
மனஅடக்கப் பயிற்சிகளை செய்யுங்கள்
Sir enaku vindhu secondla varutunga sir. Enaku etavadu marunthu iruntha help pannuga sir pls.enku ponnu parkiranga sir so enaku bayama irukku pls help pannuga sir
mana adakkam enpathu evvaru seivathu
Dear Dr.,
Oral sex பண்ணிய பின் உறுப்புகளின் மூலமான பாலுறவில் ஈடுபடலாமா?
ஏதும் பக்க விளைவுகள், தொற்றுக்கள் ஏற்படுமா?
Oral sex னால் கிருமித் தொற்றுகள் எற்பட வாய்ப்புகள் அதிகம்.
நன்றி Dr., Oral Sex பண்ணுப்பட்ட அதே வேளை ஆணுறுப்பினை உடனடியாக பெண்ணுறுப்பினுள் செலுத்தி உறவு கொள்ளலாமா?
இதனால் ஏதும் பக்க விளைவுகள், தொற்றுக்கள் ஏற்படுமா?
Dear Dr.,
உள்ளாடை ஊடாக விந்து சென்றால், கருத்தரிக்க வாய்ப்புண்டா??
hai sir,
enaku varam oru muraiyavathu suya inpam anupavipen.(5 years) epothellam suya inpam anupavithaudan aan kuri suinki vedukirathu…sila natkalil veenkiyum kanapadukirathu..atharku karanam enna? ethanal apathu ethum aarpadumah?
சரியாகப் புரியவில்லை
தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள்
டாக்டர் சர் உன்கலுக்கு என்னுடிய வாழ்துகள் உனகுலுடிய பல்வா௹ பணஊகலடண் மக்கலுக்கு பாய்னூல்ல் தகவல்
நன்றி
Vindhu munthuthal prachchanai ullavarkal thodarchiyaaha iranndu murai uravu kondu vindhuvai veliyettralaama?
செய்யலாம்
nanri
sir enaku kalyanm anal eppo en vinthu kuraivaga ullathu
அளவு முக்கியமல்ல
Dear Sir.,
எனக்கு 26 வயது..எனக்கு உடலுறவு பண்ணும்போது 1 min- ல விந்து சீக்கரமா வெளியேறுது..ரொம்ப நேரம் உடலுரவுல இடுபட முடில.அதே போல எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கு தினம் 3 சிகரட்-தா அடிப்பேன்.
இதனால தா எனக்கு எனக்கு இந்த பிரச்சனை இருக்கானு எனக்கு தோணுது சார்.?
future நனச்சா பயமா இருக்கு. இதருக்கு எதாவுது தீர்வு சொல்லுங்க சார்.?
நான் அதை கடைபிடிக்கேறேன்.
புகைத்தலை நிறுத்துங்கள்.
மனம் பதற்றப்படுவதைக் குறையுங்கள்
யோகாசனம், Relaxation போன்றவை உதவும்
Dear Sir.,
எனக்கு 26 வயது..எனக்கு உடலுறவு பண்ணும்போது 1 min- ல விந்து சீக்கரமா வெளியேறுது..ரொம்ப நேரம் உடலுரவுல இடுபட முடில.அதே போல எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கு தினம் 3 சிகரட்-தா அடிப்பேன்.
இதனால தா எனக்கு எனக்கு இந்த பிரச்சனை இருக்கானு எனக்கு தோணுது சார்.?
future நனச்சா பயமா இருக்கு. இதருக்கு எதாவுது தீர்வு சொல்லுங்க சார்.?
நான் அதை கடைபிடிக்கேறேன்.
புகைத்தலை நிறுத்துங்கள்.
மனம் பதற்றப்படுவதைக் குறையுங்கள்
யோகாசனம், relaxation போன்றவை உதவும்
Dear Dr., my penis seems like somewhat bend, 45 degree position. Is it because of doing masturbation? Please advise me that how to recover it. Thanks in advance.
It is not due masturbation
May be a birth defect
Consult a doctor
Thx Dr.
hai doctor, i am male nan en friend kuda orina serikai vachiruken, ithanal en future life la entha pathippum vanthudathey>
Chances of getting sexually transmitted diseases is great when you have sex outside your marriage partner
There want be problems. You can have normal sexual life.
சார் பிளஸ் ஹெல்ப் மீ என் உடைய ஆன் உறுப்பு முனையில் தோல் குறுக்கம் உள்ளது ஆன் உறுப்பு தோலை விட்டு வெளியில் வர சிரமமாக உள்ளது வலியும் உள்ளது. தோல் முனையில் மட்டும் சிறிது வெள்ளை நிறத்திலும் உள்ளது.அரிப்பு எப்போதாவது மட்டும் இருக்கும். எந்த ப்ரொப்லெம் கடைசி 3 வருடமாக மட்டுமே உள்ளது. தற்பொழுது திருமணம் முடிந்தது.எதனை சரி செய்ய மாத்திரை அல்லது கிரீம் மருத்துவம் சொல்லுங்கள்
சத்திர சிகிச்சை தேவைப்படலாம்
மருத்துவரைக் காணுங்கள்
Sir nan kadantha 4 montha kai palakkam erruku edhanala ennudaya left side virail sadhai ponru valarudhu athu appapo perithakum,surungum.athai kaiyal azhuthum pothumatum valikum.Sir andha sadhai ennum perithakuma
Ethanala problem varuma.na romba nala paiyan.so please reply me.antha palakathai Veda uru vali solunga.
தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள்
நீங்கள் கேட்பது புரியவில்லை
Hello sir, is there any solution for tight foreskin?
Steroid creams may help
But it depends how tight it is
Consult your Dr
Naan maruthuvarai parka vendrum endru ninaikiren aanal ennal poha mudiya villai…ethayum ennal manasukl vaika mudiyavillai….ithana velai seyyum idathi keta peru….naan athikamaga kanavu ulahathileye vaalkiren….naan english nandraga pesuven….aanal matravarkalidam payam erpadukirathu….innum aaru mathathil enaku thirumanam….en valkai nandraga amaiya ungal uthavi thevai
கவுன்சிலிங் செய்பவரை அல்லது மனநல மருத்துவரைக் கண்டு தெளிவாகப் பேசுங்கள்
நல்ல ஆலோசனைகள் கிட்டும்
how many rupees in lidocaine (100g)
I don’t know
But it is not expensive
Sir,enaku kai nadukam iruku.athuku marunthu ethavathu sollunga sir plz
கைநடுக்கமானது மனப்பதற்றம், தைரோயிட் நோய்கள், நரம்பு நோய்கள் முதுஐம போன்ற பல காரணங்களால் எற்படலாம்
மருத்துவரை நேரில் கண்டு பரிசோதிப்பதே உசிதமானது
premature ejacuculation-i permanent aga stop panna ethavathu medicines (like 3month course,6month courses) irukka? medicine name name pls.
premature ejaculation irukkuravanka kulanthai pera thaguthi udaiyavarkala?
Try this article சொல்லத் தெரியவில்லை
doctor enaku nit la thuku pothu adikadi vinthu varuthu doctor. romba problema iruku doctor plz doctor itha sari panna vali solluga doctor
அது நோயல்ல
doctor enaku thukathula vinthu adikadi varuthu sari panna vali solluga plz
அது நோயல்ல
sir my problem is different i have delayed ejaculation how to cure.
when i am doing intercourse i am getting less sexual sensitive.
May be you ar not interested with that person
Doctor ann kuri valara ethavathu cream irukka sollunga plz
அவ்வாறு இருபப்பதை நான் அறியவில்லை
அதன் அளவிற்கும் செயற்திறனுக்கும் தொடர்பில்லை
கவலை வேண்டாம்
doctor en partner thirupthi panna mudiuma ann kuri siriyatha irukku………. ethavathu food iruntha sollunga plz
some times my penis not geting hard when i am planning to do sex with my partner
i am using Megalis(Tadalafil) tablet for ED. is this safe for health.
Yes
Dear Dr,
I was undergone for CABG before 3 years. Can I have sex? If so how many times can I have intercourse in a day/week? I would like to have sex often before heart attack. Waiting for your reply and advice
Yes
I depends on your wish and ability
Sir yenakku vayathu 21 na 4 varusama suya inbam panna..ini suya inbam pannama irruntha mattram varuma sir
நலமாக இருப்பீர்கள்
Dr.,,,,,,எனது ஆண் உறுப்பின் மொட்டு மட்டும் மற்ற இடங்களை விட சற்று பெரிதாக உள்ளது ,,, மற்றும் மொட்டில் உள்ள தோல் தானாகவே அடிக்கடி உறிந்து வருகிறது.இது குறையா??????
இல்லை