ஆயினும் முகத்தில் அதற்கான பூரிப்பைக் காண முடியவில்லை. ஏதேதோ சில்லறைப் பிரச்சனைகள், நோய்கள் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இவன் மனத்தின் உள்ளே ஏதோ அரித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
திருமணமாக இருப்பதால் ஏதாவது பாலியல் பிரச்சனையா? அதனால்தான் சொல்ல வெட்கப்படுகிறானா? நேரிடையாகவே கேட்டேன்.
‘நான் சின்ன வயசிலை கெட்ட பழக்கம் பழகியிட்டன. இப்ப கைவிட்டிட்டன். அதான் அது அது …’ எனத் திணறினான்.
‘அது என்ன கெட்ட பழக்கம்?’
‘நான் என்ரை கையாலேயே …’ மீண்டும் திக்கினான்.
‘சுய இன்பமா?’ வினவினேன்.. தான் நினைத்ததை நான் சொல்லிவிட்டேன் என்பதில் அவன் முகம் மலர்ந்தது.
இவனைப்போல சுயஇன்பம் செய்ததையிட்டு குற்ற உணர்வூடன் வருபவர்கள் பலர். இரவில் தானாகவே ஸ்கல்தமாவதால் தனது ஆண்மை பாதிப்படையுமா என பயந்து வரும் இளைஞர்கள் தொகையும் அதிகம்.
உண்மையில் இவை எவையுமே பிற்காலத்தில் பாலியல் உறவில் பிரச்சனைகளை உண்டாக்கும் கெட்ட செயல்களல்ல. ஆபத்தான நோய்களுமல்ல. தன்னைத்தானே நொந்து கழிவிரக்கம் கொள்ள வேண்டிய ஈனச் செயல்களுமல்ல.
பதின்ம வயதுகளில் பையன்களின் ஆண் உறுப்பு வளர்ச்சியடைகிறது. விந்து உற்பத்தியும் தொடங்குகிறது. அது வெளியேற வேண்டும்தானே? பானை நிறைந்தால் நீர் வெளியே சிந்தும். இதுபோல உற்பத்தியாவது ஏதாவது வழியில் வெளியேறவே செய்யும்.
எனவே தூக்கத்தில் ஸ்கல்தமாவது என்பது இயற்கையான செயல்தான். அவ்வாறு வெளியேறும்போது ஒரு வகை இன்பத்தையும் உணர்கிறான். சற்று ஆராய்ச்சி மனமுள்ள பையன் தனது கையால் அதை வெளியேற்றிப் பார்க்கிறான். அதில் மேலும் ஆனந்தமடைகிறான்.
இதேபோல பெண்பிள்ளைகளும் தமது உறுப்புகளின் வளர்ச்சியை அவதானிக்கிறார்கள் தொட்டுப் பார்க்கிறார்கள். உறுப்பின் மொட்டை வருடுவதால் சுயஇன்பம் பெறுவதுண்டு.
இவை இயற்கையானவை, ஆபத்தற்றவை. எதிர்பாலத்தில் கணவன் மனைவி இடையேயான உடலுறவைப் பாதிக்கப் போவதில்லை.
மாறாக ஓரினப் பாலுறவு சர்ச்சைக்குரியது.
பலரும் தமது பதின்ம வயதுகளில் இதையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்கள். இதுவும் இயல்பானதுதான்.
ஆனால் ஆபத்தற்றது என்று சொல்ல முடியாது.
காரணம் ஓரினச் சேர்க்கையோ ஈரினச் சேர்க்கையோ அங்கு ஒருவரிலிருந்து மற்றவருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. அதாவது ஹேர்பீஸ், கொனரியா, சிபிலிஸ் முதல் எயிட்ஸ்வரை எதுவுமே தொற்றக் கூடும். இது ஒரு சாத்தியம் மட்டுமே.
ஆயினும் எனக்கும் தொற்றியிருக்குமோ என மனத்துக்குள் மறுகி துன்பப்பட்டுக் கொண்டிருக்காது வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும். இவற்றில் பலவற்றிற்கு நல்ல சிகிச்சைகள் கிடைக்கின்றன. வைத்தியரிடம் எதையும் சொல்ல தயங்கவோ, வெட்கப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை. அவர்கள் இரகசியம் காப்பவர்கள்.
வெளிப்டையாகப் பேசி ஆலோசனை பெறாது மனத்துக்குள் அடக்கி வைப்பதால்தான் பலர் திருமணத்தின் பின் குற்ற உணர்வுக்கு ஆளாகி பீதி, பதகளிப்பு, மனச்சோர்வு, உடலுறவில் சிக்கல் போன்ற நோய்களுக்கு ஆளாகி தமது திருமண வாழ்வின் மகிழ்ச்சியையே தொலைத்து விடுகிறார்கள்.
பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசாத எமது சமூகச் சூழலில் திருமணத்திற்கு முன்னான ஆற்றுப்படுத்தல் (Premarital Councilling) செய்வது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.
திருமணமாக இருக்கும் ஆண் பெண் இருபாலாருக்கும் இது அவசியம். ஆனால் இருவரையும் சேர்த்து வைத்து ஆற்றுப்படுத்துவதற்கு எமது சமுதாயம் தயாராகாத நிலையில் தனித்தனியாகவும் செய்யலாம்.
பாலியல் பிரச்சனைகளுக்கு மட்டுமே இது அவசியம் என்பதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ விதம் விதமான பிரச்சனைகளை, சவால்களை இருவரும் எதிர்நோக்க நேரிடும். அவற்றை திடமாக எதிர்கொள்ள ஆற்றுப்படுத்தல் உதவும்.
வைத்தியர்தான் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை. மத நிறுவனங்கள் மேலும் பொருத்தமாக இருக்கலாம். மதகுருமார்களுக்கு அதில் சிறு பயிற்சி அளித்தால் போதுமானது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
>வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ விதம் விதமான பிரச்சனைகளை, சவால்களை இருவரும் எதிர்நோக்க நேரிடும். அவற்றை திடமாக எதிர்கொள்ள ஆற்றுப்படுத்தல் உதவும்.நல்ல பதிவு.நன்றி டாக்டர்
>nice post doctor.a much needed one too.thanks for the explanations and need more like these.sorry for english reply as i don;t have tamil typing options in office.
>வணக்கம் ஐயாமிகவும் பயனுள்ள வலைப்பூ இதற்கு மதிப்பளிக்கும் வகையில் திரட்டி.காம் தளத்தின் முகப்பில் தனிப்பகுதியாக ”மருத்துவம்” பகுதியில் உங்களுடைய வலைப்பூவை மட்டும் வெளியி்ட்டுள்ளேன்.உங்களுடைய கருத்துகளையும் தெரியப்படுத்தவும்.வெங்கடேஷ்
>மங்களூர் சிவா உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
>வருத்தப்படாத வாலிபன் அவர்களுக்கு,நன்றி. மேலும் உதவக் கூடிய பதிவுகளைத் தர முயல்வேன்.
>திரு வெங்கடேஸ், உங்கள் கருத்துக்கும், திரட்டியில் வெளியிட்டு மேலும் பலருக்கு எட்டச்செய்த உங்கள் பணிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
>அன்பின் டொக்டர் ஒரு சின்ன சந்தேகம் சில நாட்களாக எனக்கு விறைப்பு ஏற்படுவதில்லை முன்னர் ஏதாவது படம் பார்க்கும்போதோ அல்லது சாதாரணமாகவோ விறைப்பு ஏற்படும் ஆனால் கடந்த சில நாட்களாக அப்படி ஒன்றும் ஏற்படவில்லை ஆனால் ஒரு முறை சுய இன்பம் கண்டபோது எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை என்ன காரணமாக இருக்கும் இன்னமும் திருமணம் ஆகவில்லை.
>பெரும்பாலும் மனம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். ஏனெனில் சுய இன்பத்தின்போது உங்களுக்கு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லையே.
>Dear doctor I had masterbated since my early age.That lead me to a depession stage.I suffered a lot. I could not concentrate, laugh or eat. why in india these siddha or ayurveda doctors are advertising medicine for this sickness.Why premature ejaculation happens? Any cure for this.
>Dear doctor I had masterbated since my early age.That lead me to a depession stage.I suffered a lot. I could not concentrate, laugh or eat. why in india these siddha or ayurveda doctors are advertising medicine for this sickness.Why premature ejaculation happens? Any cure for this.
>நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல சுயஇன்பம் என்பது இயல்பாக வருவது. அது தவறான பழக்கமோ, கெட்ட பழக்கமோ, நோயோ அல்ல. நீங்கள் அதனால் மனவிரக்தி (Depression) அடைந்திருப்பது தேவையற்றது. தயக்கமின்றி அதிலிருந்து வெளி வாருங்கள். உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது மனநல மருத்துவரை அணுகுங்கள். நிச்சயம் குணமாக்கலாம். மற்றவர்களைப் போல நீங்களும் சிரித்து, மகிழ்ந்து, ரசித்து உண்டு, வேலைகளில் கவனக் குவிப்பு செய்து முன்னேறலாம்.விந்து முந்துதல் முக்கியமாக மனம் சம்பந்தப்பட்டது. அதற்கு மருந்தாக சில Antidepressants உபயோகிக்கப்படுகிறது. உளவளத் துணையும் உதவுகிறது. நிச்சயம் பலன் கிடைக்கும்.
>iyya vanakkam ennaku suya enbam palakkam eruku,enaku thookkathil vinthu veliyerukirathu,muthalil enaku kanavudan veliyeriyathu eppothu kanavinri kuppura paduthu thoonkumbothu thanaha veliyerukirathu,nan gym ku sellum palakkam udayavan,enaku valisollungal iyya
>Anonymous. பயப்படவோ குற்ற உணர்வு கொள்ளவோ தேவையில்லை. தூக்கத்தில் ஸ்கல்தமாவது என்பது இயற்கையான செயல்தான். சுயஇன்பம் இயற்கையானது அல்லாவிடினும் அதனால் பாதிப்பு ஏற்படப் போவதில்லை.உடற்பயிற்சி மிகவும் நல்லது. தூங்கம் செல்லும்போது வேறு ஆரோக்கியமான விடயங்களில் மனதைச் செலுத்துங்கள்.
>Dear DR. Am mastrubating since 13 years now am reached 25 years of old going to get marry, that mastrubating habit will create any problem in my married life pleas make my mind clear, am so sad about it.
>Don't get disturbed. Masturbation is a natural event in growth. There is nothing to fear or ashemed of. It wan't affect you married life.Many mental health experts feel that masturbation can relieve depression, stress and lead to a higher sense of self-worth.
>sir,na 9years ah kai palakam panren.Enakum 2 months la kalyanam.munadi na kai palakam panum poathulam vindhu neraya vanthuthu ana epo romba kamiya varuthu & en urupu romba china tha melisa iruku. ehanala enaku kalaynam pana bayama iruku.enala en wife ah happy ah vachika mudiyuma..pls solunga.my penis is very smal & lean.pls telwhat can i do….
>sir,enakum 9 years ah kai palakam iruku. en urupu romba chinna tha melisa iruku. munadi kai palakam panum poathu vinthu athigama katiya varum but epa vindhu romba kamiya thani mathiri varuthu.next 2 months la enakum kalyanam. chinna urupu chinnatha irukarthala enaku kalyanam pana asingama iruku.thukathula vinthu thana varuthu.pls tel sir what can i do.my penis is very smal & lean.i need ur suggestion sir.shal i do marriage or i will wait.
>sir,enakum 9 years ah kai palakam iruku. en urupu romba chinna tha melisa iruku. munadi kai palakam panum poathu vinthu athigama katiya varum but epa vindhu romba kamiya thani mathiri varuthu.next 2 months la enakum kalyanam. chinna urupu chinnatha irukarthala enaku kalyanam pana asingama iruku.thukathula vinthu thana varuthu.pls tel sir what can i do.my penis is very smal & lean.i need ur suggestion sir.shal i do marriage or i will wait.
>sir,enakum 9 years ah kai palakam iruku. en urupu romba chinna tha melisa iruku. munadi kai palakam panum poathu vinthu athigama katiya varum but epa vindhu romba kamiya thani mathiri varuthu.next 2 months la enakum kalyanam. chinna urupu chinnatha irukarthala enaku kalyanam pana asingama iruku.thukathula vinthu thana varuthu.pls tel sir what can i do.my penis is very smal & lean.i need ur suggestion sir.shal i do marriage or i will wait.
>sir,enakum 9 years ah kai palakam iruku. en urupu romba chinna tha melisa iruku. munadi kai palakam panum poathu vinthu athigama katiya varum but epa vindhu romba kamiya thani mathiri varuthu.next 2 months la enakum kalyanam. chinna urupu chinnatha irukarthala enaku kalyanam pana asingama iruku.thukathula vinthu thana varuthu.pls tel sir what can i do.my penis is very smal & lean.i need ur suggestion sir.shal i do marriage or i will wait.
>பெயரிலி உங்கள் பயம் வீணானது. பால் உறவுக்கும் அதன் உச்சத்திற்கும் அதன் அளவு தடையல்ல. அதே போல சுயஇன்பம் செய்ததால் பாதிப்பு ஏற்படாது. இது பற்றி பல தடவைகள் எழுதியுள்ளேன். ஆனால் பயமும் பதற்றமும் உடல் உறவைப் பாதிக்கலாம். அதற்கு இவை தவறல்ல எனப் புரிந்து கொள்வதே அதிலிருந்து மீளப் போதுமானது. உங்கள் மனப் பதற்றத்தை குறைக்க உங்களால் முடியாவிட்டால் மருத்துவரை அவசியம் பாருங்கள்.
sir viraivil vinthu miga
veliyagirathu itharuku yenna seivathu….
Read my article at http://hainallama.blogspot.com/2007/12/blog-post_24.html
Dear Dr. Sir your article is a very useful one .,at present .It is so because the young generation is having so many opportunities ,devices, electrical ,electronic medias ,movies ,computers etc ,thru which they know theortically but tried to have in particular,.When the society is not such that there may be SOME MORAL FEAR within them may lead to ruin them .Therfore this sort of the article they know means they will have to discuss the drs.just like u.Thanks sir With regards.DK
sir ennaku 7year” sa kai palakam iruku aanal ippa 1month”a ennaku head pain iruku ethanaala sugar, pressure , and diceases edhavadhu varuma (AIDS, HIV)
please sir tel me
இரண்டிற்கும் தொடர்பில்லை
sir enaku innoru sandhegam kai palakam ullavangalukku udal paruman kuraiyuma please sir tel me
இல்லை
kai palakam irundhal aids varuma
வராது
Sir enaku 19 vayathu.enakku 4 yearsa kai palakam irukku en vithaigal melum keelumaga irruku , en udambum veeka irruku. Ithanala enaku aanmai kuraivu prachanai varuma?
விதைகள் மேலும் கீழமாக இருப்பதில் பிரச்சனையில்லை.
Aanmai kurivu arikuri na. Yariedam maruthuvam parpadu. Detail vandum
Consult specialist in sexual medicine or General Physician
iyya vanakkaam enaku 25 age aguthu nan 8 varusama kai palakkam pannuren enaku ethayavathu eruki pidithal kai nadukkuthu iyya enna seivathu
கைநடுக்கத்திற்கு காரணம் கைப்பழக்கம் அல்ல. அடிப்படைக் காரணத்தை பரிசோதித்துத்தான கண்டறிய வேண்டும்.
thank u Sir Jeem ku pona Sari Aguma
iyya enaku thirumanam agi 10 nall aguthu en wife aan urupu ulla ponal valikuthu nu soluranga ena seirathu
ஆரம்பத்தில் அவ்வாறு இருக்கக் கூடும்.
உறுப்பை வழுவழுப்பாக்குவதற்கான Lubricants தேவைப்படலாம்.
அல்லது உடலுறவு பற்றிய உள்ளார்ந்த மனத்தடங்கல்கள் இருக்கவும் கூடும்.
எவ்வாறாயினும் பெண்நோயியல் நிபுணரிடம் காட்டுவது நல்லது.
ஐயா என் வயது 20.5 வரஷசமா னகபழக்கம் என் உடம்புபில் எல்லா உறுப்புகழிளும் முடி கொட்டுது,நரம்பு தழளர்ச்சி,னக நடுக்கம்,துக்கத்தில் வெளிபோவத
என் திர்வு
உங்களுக்கு கைப்பழக்கத்திற்கு மேலாக மனஉளைச்சலும் இருக்கலாம். உங்கள் மருத்துவரிடம் நேரடியாக சென்று ஆலோசளை பெறுங்கள்.
sir enaku kalyanam aaga poguthu epo ena prachanai ental nan kaipalakam seium pothu viraipu erukintathu anal. (nan sattu vithiyasamaga yosipavan) thalaianai vaithu penurupu pontu vaithu athil nulaithu parka athil viraiputhanmai illamai ponathu kaipalakathil prachanai onnum illai ethu ena pirachanaiyaga erukum sir.
நீங்கள் எழுதியது புரியவில்லை
pirachanai illai.
sir,aanmai kuraivukku marunthu iruntha sollunga.
ஆண்மைக் குறைவு என்ற சொல்லே தெளிவற்றது. பல வேறுபாடுகள் உள்ளன. உங்கள் மருத்துவருடன் நேரில் சென்று பேசுங்கள்.
I’m 29 yr old man. I started Kai Palakam from 8th standard (13 yr), at least 1 time per day (from 8th standard). My marriage will be in 6 months. It will affect my marriage life? Need any treatment for me?
கையால் செய்வதை மனைவியிடம் செய்யுங்கள்
Hello sir enakku vayathu 21. kai palakkam mathathirku ethanai murai vaithukollalam? mathathirku 4 times kai palakkam pannidren.
ஓகே பிரச்சனை இல்லை
sir enaaku oru sila seconts la vinthu veliya varuthu sex vachukkave mudila ithukku enna karanam sir….
Sir en per vijaya siva 3 varushama kai palakkam irundhadhu adhanala marraige agum podhu kuzhandhai pirakkadha sir
கைப்பழக்கத்தால் குழந்தை பிறப்பதில் பாதிப்பு ஏதும் ஏற்படாது
Sir first kai adikkum podhu nallarundhadhu sir ippolam adikkum podhu oru sugame illa sir enaku romba bayama iruku sir frds lam sonnanga apdi panna kuzhandha porakkadhunu nan ippo andha pazhakkatha vittutan sir nan ippo enna pannanum enna tablet eduthuklam sir enaku romba bayama iruku 15 .18 vayadhu varaykum andha pazhakkam irundhadhu sir
Sir enaku vayadhu 18 sir nan kai oru 500 times ku mela adichiruppan nan theriyama pannitan sir kuzhandhai pirakkadho endru bayama iru sir news paper and booklalam pathan sir apdi panna kuzhandha porakkadhu apdi pottruku siq romba bayama iruku sir nan ippo enna pannanum sir romba bayama iruku sir
குழந்தையின்மைக்கு கைப்பழக்கம் காரணமல்ல
Answer sollunga pls sir pls pls sir
sir unge artical’ai padithen athenaal mihevum payen adainthen. enethu peyer sajith sir enekku kai podum palekem undu sumar oru 4 varudengelaahe inthe palekkem undu sir
but, ithenal eneku udembil ulle balem
kurainthu vidumo ene santheahemaahe ullethu neengethaan nalle pathil onru solle vendum sir plz
அவ்வாறு உடல் பலமிழப்பு ஏற்படாது
Hello doctor….
Nan marriage panna girl ta one time sex panna 5 or 10 min without safety (condom)..
Enaku AIDS or any disease varuma..
Pls reply me doctor im scared..
இவ்வளவு அவநம்பிக்கையுடன் திருமணமா?
sir enaku 10years kai palakam undo enaku ippa age 30 marge fix sairanga ethanala enaku prachanai varuma
இல்லை
ungal alosannai payanulathu
super
oru varudamaka kai payakam irukirathu vayathu 19 kannam otti nu iruku yen pannalam pls sir yenna sappital sariyakum
இரண்டிற்கும் தொடர்பில்லை. சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்ளுங்கள்
sir enaku english varathu nan ethavathu thappu panirunthena sorry
en husbend kai potura palakkam munnati irunthurukku enakku kalyanam agi 6 months kalichu tha theriyum ,doctor ta polanu sonna en husbend venanu soluranga , enaku avangala romba pitikum , ipa 3 years achu eneku child ketaikkala, test etuthu pathathukku en husbendku vinthanu kammiya iruku nan ena panurathunu theriyama iruken enaku oru vali kamikkanum please doctor help me avangaluku theriyama itha sari seiya mutiyuma
கை பழக்கத்திற்கும் குழந்தை கிடையாததற்கும் தொடர்பு கிடையாது.
இருவருமாக மருத்துவரைச் சென்று சந்தியுங்கள்.
2-3 நாட்களுக்கு கொள்ளாதிருந்த பின் முயற்சித்தால் போதிய விந்து வரும்.
sir enakku vayathu 27 kaipalakkam 10 year irukku kalyyanam panna payamaka irukku unkal pathilai ethir pakiran sir
பயப்பட வேண்டியது இல்லை
sir
good morning
nan kai palakam panum pothu 1 min kula en sperms vanthuduthu itha epadi cure panrathu . wifeta sex panrapa ipadi vantha avaloda sex pana mudiuma
இதை படித்துப் பாருங்கள்
http://hainallama.blogspot.com/2012/07/blog-post_8.html
Respected Dr. M.K Muruganandan i would like to express my special thanks to your valuable messages for youngsters ….. Sir i want to meet you personally for consulting so can i have your contact address and mobile no.
Details are available in this block under என்னைப் பற்றி நான்
Sir enaku kaipalakk 11yrs irukku.ippa enku 23 vayasu.nan udaluruvu seyyumbodu secondla vindu varuthu.medicine sollunga sir pls helpme
Sir enku 23 vayathu. Enku 1monthla kalyanam iruku. But enku kai palakam 10yra undu. Nan sila natkaluku munnal . Oru sex uruvu koden. 3secondla vithu vanthuruchu.meendum meendum muyarchiten 3 secondla varutu.help pannuga.tablet or cream sollunga
இக் கட்டுரையைப் படிக்கவும்
http://hainallama.blogspot.com/2012/07/blog-post_8.html
iyya enakku thookathil vindhu varugirathu, sila natkalukku mun sex padam parthu kai adithen athanal vindhu varugiratha?
இளமையில் வரும் மனக் கிளர்ச்சிகள்தான் காரணம். தவறில்லை
doctor en husband ku entha habit iruku.. sometimes avar enaku theriyama hall la vanthu etha seithutu iruparu..na partha marachuduvaru but enaku ethu pidikaathu avar kita kova paduven..plz suggest me on this
இரு பாலுறவில் இன்பம் தெரியும் போது இது தானகா மறைந்துவிடும் என நினைக்கிறேன்.
கோபப்படாது ஆதரவாக நடந்து பாருங்கள். சரி வரும்.
kai pallakam karanama fear varuma
அது பற்றி அதிகம் யோசித்தால் வரலாம்
Sir enaku 10 yearsa kai palakam iruku aan kuri valaintha mathiri iruku 2year munnadi varaiku orunalaiku 2 time seiven ippo atha vita nenaikren mudiyala manthly one time seiren enaku marrege panna problem varuma ippo mudi athigama kottuthu athukum kaipalakathukum thotarpu iruka
பயப்படாமல் திருமணம் செய்யுங்கள்
முடி கொட்டுவதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை
dear sir,
en name ajzu enaku ippoluthu age 25, enaku 3 years ah thukkathil vindhu veli aaguthu,ippo just sex story&sex film parthaal vindhu water pondru light ah veli aaguthu,then na nesikum pen pakkathil sendru avali thottalo kiss pannaalo vindhu aanathu water pondru veli yerukirathu idhuku enna seiya vendum endru neengal than sollavendum
அது விந்து இல்லை என நினைக்கிறேன்.
மோகம் வரும்போது உறுப்புகள் ஈரலிப்பாவது அவசியம்.
அதுதான் நடக்கிறது.
வணக்கம் ஐயா.எனக்கு வயது 20.எனக்குத் தெரிந்த பெண்ணிடம் 4வருடமாக உடலுறவு கொண்டுள்ளேன். தூங்கும் போது Sexகனவுகள் வருகிறதுஃகனவில் விந்து வெளியேறுகிறது.இதனை தீர்க்க வழிஎன்ன?என் பிரச்சனை தீரும
அது இயற்கையானதுதானே ஏன் நிறுதத வேண்டும்
அதையிட்டு குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்
என்க்கு சில மாதங்களாக கண் எரிச்சல் உள்ளதுஃ.எனக்கு குழந்தை பெறும் சக்தி உள்ளதா?நான் திருமணம் செய்யத் தகுதியானவனா?
குழந்தை பெறுவதற்கும் கண் எரிச்சலுக்கும் தொடர்புகள் எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.
hi sir enku aanmai kuri smallla iruku…then sometime n8 thugathula ennai aareyamal venthu varuthu..then na kai palakam panum pothu sekarama venthu varuthu..ethunala problem varumo nu payama iruku sir
குறியின் அளவிற்கும் இன்பத்திற்கும் தொடர்பு இல்லை.
ஏனையவையும் பிரச்சனை இல்லை
doctor naan 9th padikumpothe yenakku suya inbam aarampamaki vittathu ippoluthu college 2 year padikiren indrum suya inbam pankiren athanal yethavathu pirachanai varuma …yen uyaram 5.4 yen uyaram kuraivaga ithu karanama..
பிரச்சனை வராது
உயரம் பரம்பரை அம்சம், ஊட்ட உணவு ஆகியவற்றுடன் தொடர்புடையது. சுயஇன்பம் அல்ல.
iyya thodarnthu kai adithal,udal edai kuraiyuma. nan 2 varudamaga thodarnthu kai adikiren pls sollavum
இல்லை
kai adithal udal edai kuraiuma,ethanai nalkalukku orumurai kai adikkalam pls
sollunga sir.
இல்லை
sir,
en peyar mani. enakku 6 varudamaga kai palakkam irukkindrathu.. oru pennudan phone-l konji pesinale vinthu leak aagindrathu.. ithuku karanam enna??? kulanthai pirappathil sikkal varuma??? plz help me sir.. sex unarvu vanthaale vinthu kasivu thondugindrathu.. itharku enna seiya vendum????
வெறும கசிவது விந்து அல்ல. அதனால் பாதிப்பு இல்லை.
sir yenakku kadantha 8 years ah suya inbam palakkam erukku yen vinthu startingla density athigama erunthathu but ippa thanni maathiri varuthu innum 1 year la yenakku mrg naan yenna seiyanum sollunga sir yenakku yen future and yenakku kolantha perakkuma romba bayama erukku etha sari seiya naan yenna pannanum
பாதிப்பு இருக்காது
சந்தேகம் இருந்தால் விந்தணுப் பரிசோதனை (Seminal fluid analysis) செய்து பாருங்கள்.
sir my age 28 nan 10th padikum pothu vithaikalil onru alugi vetathenru aruvai sikichai mulam nekki vettarkal ithanal thirumana valkai pathipu arpaduma thirumanam seya payamaga irukirathu
ஒரு விதை இருந்தாலே போதுமானது. பயப்பட வேண்டியதில்லை
docter.thanks for ur valuable reply,i have been master bating since my child hood,is there any solution,that i can stop this
மன அடக்கம்தான்.
Sir en peyar mohan, enaku vayasu ippo 22 agudhu, enaku ippo miga periya problom iruku, adha sari seiyya mudiyuma nu enaku therila, sariyagum nu nambikayu illa, irundhalu unga mela nambikaya vechi soldra, enadhu aan urupu romba chinnadha iruku, ana indha problom enaku padhila varla,first la irundhe aan urupu valarchiye illa, ippadi oru prechanaya vechikitu ennala uyir valave pidikla,indha problatha sari panna mudiyuma? sir pls ningadha enaku oru vazhikattanu, indha prachanaya ningadha thikanu,,,,
ஆண் உறுப்பின் அளவிற்கும் உடல் உறவின் இன்பத்திற்கும் தொடர்பில்லை. கவலையை விடுங்கள்
Sir indha aan urupu valarchi illamai, maruthuvam mulam perusakka mudiyuma?, pls nalla padhil kudunga
உறுப்பின் அளவு பற்றி முன்னரும் பல தடவைகள் மறுமொழி கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
Sir Nan munnadi unga kitta ennoda problam sonna, but marubadiyu theliva soldra sir, en vayasu 22, eaku aan urupu romba chinnadha iruku, sutthama enaku vindhu varla but enaku kama unarchi adhigamave iruku, so suya inbam senjikuva, appakuda vindhu veliyagadhu , adhu mattumilla sir enaku ivlo vayasu aagiyu innu meesa dhadi varla sir, enaku vayasu yera yera romba bayama iruku, nan idhu varaiku endha doctor kittayu ponadhilla, yar kittayu sonnadhilla bayama iruku, mudhalla unga kittadha sir soldra, sir na romba mana ulaichaluku aal aita, sir enaku ningadha dhairiyatha kudukanu , sir nan ungala nerla pathu en prechanaya sollanu, sir pls treatment la idhayella sari seiyya mudiyuma sir, pls unga address& phone number venu pls , nan ungalaye nambi iruke
ayya naan athigamaga kai adippen one day mattum 5 times kuda adithirukiren ithanal aanmai kuraivu varuma ?
மகிழ்வளிக்கும் வேறு பொழுதுபோக்குகளிலும் ஈடுபடுவதால் உங்களுக்கு மகிழ்வும் பயனும் கிடைக்கும் அல்லவா?
Nan daily kai adikiren ithanal problem varuma
இதே பிரச்சனை பற்றி முன்னால் சொன்ன விடைகளைப் பாருங்கள்
Iyya vanakkam
suya inbathilirunthu meela ehtavathu vali solungal. pls pls pls [ls pls pls
விரைவில் கட்டுரை எழுதுகிறேன்.
sir enaku bodypain thukam varala kaluthu podani valikuthu sapta udana gas poguthu alathu bathroom varuthu en wife kuda sex pana baiyama iruku 15mins or 30mins one time urain vanthuta iruku body romba hot a iruku hiv test eduthan no nu result vanthuruchu 15 years kai palakam iruku urain pogum pothu like aguthu enaku enna problem sir
தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள்
புரியவில்லை
sir i have so many problems in my body, weekly 3days bodypain and back headpain neck pain. two much hot in my body sleeping not comeing 15 minutes one time urain comeing.what happen i dont no.
.
thank u sir
sir, na kitta thatta 1 year kai adikra.. so edhanala yadhavathu problem varuma ah?
indha pazhakkathai nirutha mudiya villai
விரைவில் கட்டுரையை எதிர்பாருங்கள்
பல முறை பதில் அளித்த கேள்வி
sir is there any step to overcome from masturbation
விரைவில் கட்டுரையை எதிர்பாருங்கள்
சார் ,,
கை பலகதுகும் சிருநீரகதுகும் சம்பதம் உண்டா ? கை பழக்கத்தால் சிறுநீரகம் பதிப்பு ஏற்படுமா ?
இல்லை
sir aids vantha blood test la thariuma illa thariyatha
therium..
I started masturbating at the age of 13 without knowing what is that. Now 23, doing that daily, couldnt stop. Before a year, sperm was in white colour like curd & sticky. But now transparent and watery.
1) Do I get back previous sperm condition if i stop doing for 1 week ?
2) How many times in a week is OK to masturbate ?
1. I don’t think it is a problem
2. It depends on personality
Thank u for your reply
What are foods to take to improve, increase sperm count and sperm quantity generally…
Please give us
sir,
yanaku 10yrs’a kai palakam iruku . ippo yen kai kal’am romba nadukam varuthu . ithanal yen’nala yen frnds kita oru normal’a paysa muditala . yappoluthun intha gapakamm’vae iruku sir
You may be suffering from stress and anxiety. consult a doctor near by
Sir enaku 12yr kai palakam iruku sir.ithanal en aankuri rmba sinatha ulathathu.sex panum pothu secontla vinthu varuthu sir.enala sex panamudila sir.en aankuri perusaka,athika neram sex pana ethavathu tablt slunga sir plz enaku rmba payama iruku sir
That is premature ejaculation. Do some yoga and meditation
sir ,
na ungala naer’la pakanum doctor .unga clinic yanga iruku doctor and medicine cost yavalvu agum normala
sir-enaku kaipalakam ada epadi sari
seyanum,udampu kundaganum.pls
help me.
இதைப் படித்துப் பாருங்கள்
http://hainallama.blogspot.com/2013/12/blog-post_3479.html
sir eanakku 3 yeara kai adikkum palakkam ullathu thinamum oru murai kai adippen anal eppothu vittuvitten ethanal enakku pathippu earpaduma eanakku vayasu 18
இல்லை மகிழச்சியாக ஆரோக்கியத்துடன் வாழ்வீர்கள்
Sir…
I have a son. His age is 13. A day before, he came to me with full of fear in his face. He said that his penis is erecting often in his language. He is worried. I dont know what to say..
Should i explain what is that to him? Should i stop him from masturbation?
ஆண் குறி விறைப்படுவதால் அவன் சுய இன்பம் செய்கிறான் என அர்த்தம் இல்லை.
அது விறைப்படைவது பற்றிய விளக்கத்தைக் கொடுங்களேன்.
sir.
nan 11 years sa kai adikkan yannaku udal sorvu erpadukerathu thenamu 2 murai adipathu thavara … athanal penvelaivu edrukkuma ple help me………..
பிரச்சனை ஏற்படாது. திருமணம் ஆனால் இது தேவைப்படாது அல்லவா?
aanmai kuraivu aatpada
marunthu ullatha yanna marunthu yan adpadukerathu
ஏற்பட ஏற்படாதிருக்க மருந்து செய்வதில்லை.
ஆண்மைக் குறைவு என்பது எது அதற்கு என்ன செய்ய வேண்டும் என வைத்தியரிடம் கலந்தாவோசியுங்கள்
Sir…ennaku male kuri urine mattutha poguthu enthavithamana reation illa sir athuku enna seiya veandum…. stomach pain iruthuchu athula iruthu ippdi iruku sir….
நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்
dear sir,
en payer kandhaswamy en aan uruppu seriyathaga irruku, atharku medicine erukka.
உறுப்பின் அழவு அதற்கான தேவை ஏற்படும்போது போதிய பருமனடையும்.
மருந்துகள் என்று தேடி ஏமாறிதீர்கள்
Daily kai adithal udl edai kuraiuma
அதே நினைவாக இருந்து உணவைக் கவனிக்காவிட்டால் எடை குறையலாம். ஆரோக்கியம் கெடலாம்.
Hi Sir,
I am 29 yrs old.Ennkau kadha 4 varudma kaipalkam athuavam intha vardum mattum 40 thadvai.Varathaku oru murai mattum than.ethvadhu kavariciya ponkal photo,sex images parthual mattum.antha ennam varukerthu.nanum control iruthalum ennal kattupadhumudiviliyai.some time nan meditaion and yoga seikeran.enn odumu melithu vitna.Ithanl enndodiya confident,concentration js very lack.
Kindly give me some suggestions me and others
புரியவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் எழுதுங்கள்
I am 29 years old.I having masturbate past 4 years I did masturbate 40 times especially in this year.My body id very weak and face also not fright. How can i avoid this one.Please give me suggestions.
It’s OK. Don’t worry.
Dear Sir, Kindly give tips what type of foods to eat before marriage.
அதற்கென விசேட உணவுகள் இல்லை.
வழமையாகவே சமபல வலுள்ள ஆரொக்கிய உணவாக உட்கொண்டால் சரி.
sir enaku 6yr kai plakkam irukku
en age 19
en kama unarval en frnd anumathiudan avan vaai kul vittu vitten ethanal pathippu unda sir plz answer
புரியவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் எழுதுங்கள்
enakku age 19 (male)
dr plz reply me en oorupai en frnd vail veithu vittan ithanal problems varumaa..
அவனுக்கு எயிட்ஸ் இல்லாதிருக்கும் வரை பிரச்சனை இல்லை.
அதுவும் எயிட்ஸ்சுடன் வாயில் புண்களும் இருந்தால்தான் பிரச்சனை
sir..
yenaku 5 yrs kai palakam iruku..nw my age is 21…
nerves weeka iruku .tension because indha pazakathala sperm counter decrease aguma…antiboby production nadakuma…kozandhai pirakuma…how do increase my sperm counters
Read my article http://hainallama.blogspot.com/2013/12/blog-post_3479.html
kai adippathal narambu thalarchi varuma .1 murai kai adithuvidal marupadium vinthu eavalavu nerathil oorum.anmai kuraivu oru neranthara prachanaiyaa.
உங்கள் பல கேள்விகளுக்கு இதில் பதில் இருக்கலாம் பாருங்கள்.
http://hainallama.blogspot.com/2013/12/blog-post_3479.html
hello sir,
yenaku aanmai kuraivu yendru siddha marundhu saptdhukiren,nan ippo yenna panuruthu,,,,plz ans me sir……….
ஏன் ஆண்மைக் குறைவு என்று எண்ணுகிறீர்கள்
Hello Sir,
Sivaraj Siddha Vaidhiya Salai patthi neenga enna ninkeeringa
நான் அறியவில்லை
suya inpathal niyabaga sakthi kuraithu viduma sir……….suya inpathai kattupadutha nan enna seiya vendum ……….
ஆலோசனைகளுக்கு எனது ஹாய் நலமா புளக் கட்டுரையைப் படிக்கவும் http://hainallama.blogspot.com/2013/12/blog-post_3479.html
கை பழக்கத்தை நிறுத்த நான் என்ன செய்ய வேண்டும் …….கை பழக்கம் இருந்தால் நியாபக சக்தி குறையுமா ப்ளீஸ் ஹெல்ப் மீ
நன்றி ரட்ணவேல் ஐயா
ஞாபக சக்தி குறைவதற்கு கைப்பழக்கம் காரணம் அல்ல
நிறுத்துவது பற்றிய ஆலோசனைகளுக்கு எனது ஹாய் நலமா புளக் கட்டுரையைப் படிக்கவும் http://hainallama.blogspot.com/2013/12/blog-post_3479.html
Sir enaku 19 vayasu aguthu kadantha 4 varusama kai adikum payakam eruku thinamum 3 murai kai adipan ethanal athavum sikal varuma pls help me sir
உங்கள் மனதில் ஏதாவது கவலை இருக்கிறதா? மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள்
வேறு பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள்
sir an vayathu 20 nan kaipalakkathai continu pannalama sir
அது மகிழச்சி தருவதோடு உங்கள் படிப்பு, தொழில் குடும்ப உறவு போன்றவற்றைப் பாதிக்கவில்லையானால் பிரச்சனை இல்லை.
Dear sir, I’m 27 and I feel some sheverings in my hands especially when i’m hungry and couple of days from masturbating. I feel that i have nervous problem. Will there be any probelm after getting married because of this. I’m really anxicious because of this. Kindly give me a remedy.
PS : I was masturbading weekly 4 times before 6 years and now i hardly do that monthly once.
It may be due anxiety. Take good meal at proper time. Keep yourself happy.
If you take alcohol stop it
hello sir,
Sivaraj siddha vaithya salai pathi ungal karthu….pls tell me sir….
நான் அறியவில்லை
SIR ENAKU KAI PALAKAM ROMBA IRUKU ETHAVATHU PATHA UDANE MOOD VANTHURUTHU SIR PLZ ITHUKU ENA PANANUM
யோகசனம் சாந்தியாசனம் போன்ற பயிற்சிகள் உதவும்.
ENTHA MATIRI FOOD SAPITA HEALTH ATHIGA MAGA IRUKUM THEN VINTHU ATHIGAMAGA URUVAAGUM SIR
விசேட உணவுகள் தேவையில்லை. சமபல வலுவுள்ள நல்ல உணவுகளை உட்கொண்டால் போதும்.
BOYS KUDA HOMOSEX PANDRATHU NALLATHA KETATHA SIR PLZ UR ANS
அது உயிரினங்களின் இயற்கையான செயற்பாடு அல்ல என்று சொல்லலாம்.
sir kaipalakathai nirutha vali solunga
Read this article http://hainallama.blogspot.com/2013/12/blog-post_3479.html
sir enakku 10 year sa kai palakkm irukku but weekly once tha pannuva.ennkku next year june 2014 marrige. ithanala baby porakkurathu kastama doctor romba bayama irukku .plz help me
பயப்பட வேண்டியது இல்லை
sir enakku sporms romba kammiya varauthu sir enna pandrathu plz nalla tips kudunga sir
விந்து திரவத்தின் அளவு அல்ல
விந்தணுக்ளின் எண்ணிக்கையே முக்கியமானது
karthik.k
ennaku vayathu 24…9pathu varudagalaga daily suya inpam seithu varigeran
ennathu thodai right side verigum pothu joint la vali eurku.. ennoda vithi pai appa appa vali earpadugerathu….etharku suya inpam karanma…plz reply me…
புரியவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் எழுதுங்கள்
sir,
i am babu
i have masturbate habit for 8 years
now my problem is i got quick edjaculation while masturbation
so i get tension and i got fear
if this continued i cant to satisfy my wife
if any solution is there for this doctor
பதற்றமுறாது உறுதியான மனத்துடன் இருந்தால் பிரச்சனை ஏற்படாது
but i leak out my sperm so fast what’s the reason sir
and but while i do this masturbate i’m getting tension only
if i relief yeah its good
i will following your words pls tell me more
by babu
Hi sir am babu.anaku 12 th la irunthu kai palakam iruku epa weekly three times panran..marriage ku apram athana problem varuma vinthu some times thaniya varuthu pls help me sir.
Read this http://hainallama.blogspot.com/2013/12/blog-post_3479.html
Sir nan 12 th la irunthu kai palakam iruku ..now age 25 after marriage any problem ah sir.
No. Don’t keep on thinking about it.
sir nan kai palakam seithu vanthan sir. but 1 month before nan enathu girl frnd kita sex vachukalamunu try paninan avaluku nala mood ayiduchu sir en pennis tempera agala sir. enala sex pana mudiala sir. athuku apuram ennala kai palakam kuda pana mudiala sir en pennis tempera aga matanguthu sir enala free ya va iruka mudiala sapita mudiala nanum neriya blue film pakuran but antha mood varava matanguthu sir temper agava matanguthu. nit elam thunga mudiala sir. nan 4 year ku munadi elam sex vachukitan sir apo normala irunthan ipa enala onuma pana mudiala sir nan pls enaku help panunga sir.
மனப் பதற்றம்தான் காரணம்.
மனதை அடக்கும் தியானம், யோகசனம் போன்றவை உதவலாம்
எதற்கும் மருத்துவரிடம் நேரடியாக ஆலோசனை பெறுங்கள்
sir enaku epadiyavathu help panunga sir nan mind alavula romba disturb ayitan sir nan sethu poidavanu payama iruku nan entha doctora pakurathu sir. en pennis tempera aga matanguthu nanum ena enamo pani pakuran sir. en family romba poor sir . enaku ipadi oru sulnilai vanthuruchu sir pls enaku help panunga muruga sir my age 24 sir.
காரணத்தைக் கண்டறிய யாராவது ஒரு மருத்துவரைக் காணுங்கள்
Sir… I am 23 now. Masturbating for 8 years. Nowadays I do it for 5 times in a week. After masturbation I feel pain in my Testicles or left thigh joints near scrotum. Is that a big problem? I dont know what to do, Sir
hello sir i am karthik nan utaluravvu pannum pothu viriyam athikamavathal ulla seluthum pothu paina erukku appadiya selithinalum utaluruppu kilinthuvidukirathu nan doctor kitta poi athai kilithu kollalama illa vendama doctor
Show it to your family doctor and get advice
sir enoda age 25 enaoda aan uruppin skin munnadi vilagama irukku ithanal sex pandrathil eathavathu problem varuma
If you are not married show it to a doctor before marriage
pandiyan
kai adithal enbathu oruvithamana suya inbam vithai perithagum unnarchi athikarikkum
Thanks for you comment
Hello.. Sir, I’m 27 going to get married in 2 months. My erect penis lenth is 8.5 cm only sir. Is this enough to get satisfaction in marriage sex life. Im afraid sir pls help me
That is good enough for satisfactory sex
thank you sir
which is good and healthy sir… With pube hairs or Without pube hairs
If you keep the area clean both will be good
Thank you doctor
enaku thirumanam agavillai en boyfriend udan uravu vaika asai padugiren.thirumanathirku pin kanavan kandu pidipana problem varuma
இது மருத்துவம் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல.
சமூக பண்பாட்டுடன் தொடர்புடைய விடயம்
suya inbam kolvathai epadi niruthuvathu? 9yr’s atikiren doctr ipothu en kuri rompa sinnathaga vanthu vitathu en udambel niraya matragal kai,kaal ellam rompa valikuthu, nechu rompa pata patapa varuthu doct. pls tel me solution solve this problem. totally upset i need to came out this problem.
read my article
https://hainalama.wordpress.com/2014/01/11/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/
Vanakkam Doctor,
I am varun, 26 yrs old. Going to get married shortly.
I have two doubts which I need your advise,
1. Because of masturbation, it takes so much time to ejaculate, is there any serious problem for this delay?
2. the foreskin is not opening when erected. It is very much painful wen i pull it inside. How can I cure this problems.
Both problems may due to your tight foreskin.
Some creams may help. or you may need a minor sugery
Meet your family doctor and get an opinion from him before marriage
dear sir enaku age 26 old 8 vayathil enaku urine sariyaga varavillai endru operation pannaga problem ethuvum illai sir anal ennathu kuri chinnathaga irukirathu sexvedios parthal, temp veriyam perusa aguthu sir ennaku oru oru thadavai manasu kastama iruku en kuri normal a valaruvathuku solution thanga dr pls
I couldn’t understand what you wrote.
Write eiher in English or Tamil
sir enakku 10 yrs sa kai palakkam irukku vindhu romba kammiya varuthu..na siddha doctor kitta polama sir.plz sollunga enakku innum 3 month la marrige sir.help me
Sir My name is Karthick. I am going to getting married after 3 months. my scrotum ( below Penis ) is paining little when I used to have sex talk with my fiance and sperms coming out autometically from my penis. Please advice how to handle this ????
கண்களை சுற்றி கருவளையம் கண்களை itharkum சுயஇன்பம் pathirkum sammatham unda?
No
respctd sir wats meaning of aanmai kuraivu whthr it s physical r mentl prblm
It cab be both
Marrage agivatathuyen husband avarudaya urupai sappa solgirar enaku pidikavillai ithanal engalukul sandai thinamum varugirathu enna panrathu doctor
சிலர் வழமைக்கு மாறான முறைகளில் பாலுறுவு கொள்வார்கள்.
இது அவர்களது மன உணர்வுளைப் பொறுத்தது
இருவருக்கும் புரிந்துணர்வு தேவை
Sir yen husband yenaku pidikum ana sex avalava intrest vara matandhu ana avar romba ethir parkirar enaku ethavathu problem iruka pls reply
sir enaku ann kuri chinnatha iruku moodu vandha perusa iruku ethavathu apathu varuma
இல்லை
sir my age 27 enaku left side testis small size,right side testis big sizes maga iruku .ethanal problem iruka. pls tell me sir.
It is a normal vriation
sir enaku konja naala sariyave mood varala enoda age 22
ena problem nu enaku therila enoda uruppu sariyave eluchi ella sir
ethu ena prblm sir
ஏதோ ஒன்று உள்ளத்தை அரிக்கின்றது
உங்கள் மருத்துவருடன் நேரடியாகப் பேசுங்கள்
Vanakkam ayya,
en peyar karthikeyan vayathu 24, naan 10 varudangalaka suya inbam seithu varukiren. Athanaal enaku aanmai kuraivu varuma, appadi vanthal enna seivathu
பிரச்சனை வராது
Dear sir,
Enakku pathinaru vayathilirunthu kai payakkam ullathu kalail siruneerudan vindhu varugirathu innum 4 mathathil marrage aga poguthu ithanal ethavau problem varuma doctor pls tell me\
பிரச்சனை வராது
Sir. I am 20 year boy. Naan 4 year kai palakam senjen. But eppa stop panniten kaaranam kai palakam senja Vindu varuthu but mood ella sir… Any problem varuma etharku enna seiyanu pls sir…..
பிரச்சனை வராது
Respected sir,
I am suresh.K, 23 yrs old man.
I have pain in my right side testicle while i’m doing
masturbate/watching pornography…first time i think its normal but it
makes me hurt…some times my right side testicle is paining when i’m
in normal mood…what can i do sir…kindly help me sir
It is not serious.
Anyway consult your doctor.
He may do investigations in addition to physical examination if necessary. FBC, UFR, FAT etc
sir kai palakkam eppadi control pandrathu ….. ennala mudiala athan pls help me…
sir, eon pear suresh eanaku 6 yearsya kai palakam earukku 2daysku one time seivean eathunala kulanthai perapatharku prachanai eathum varuma eanaku 2yearsla marriage fix pannuvanga
துணிவுடன் திருமணம் செய்யுங்கள் எதுவும் ஆகாது
சில நாட்களாக எனக்கு விறைப்பு ஏற்படுவதில்லை முன்னர் ஏதாவது படம் பார்க்கும்போதோ அல்லது சாதாரணமாகவோ விறைப்பு ஏற்படும் ஆனால் கடந்த சில நாட்களாக அப்படி ஒன்றும் ஏற்படவில்லை ஏன் என்று கூறுங்கள்
ஏதாவது மனநிலை மாற்றமாக இருக்கலாம்
Hello sir,
How you doing sir.,
Thanks for your previous response sir. As you told I went to doctor he confirm is that nothing to worry about my testicle pain. He said it’s normal.. I have read your recent post all are nice and I have one question sir. Is there any natural food to increase semen count.
ஐயா எனக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகின்றன என் மனைவின் மார்பகங்கள் பெரிதாக வழி சொல்லுங்கள்
பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரைச் சந்தியுங்கள்
Sir enoda name kumar
enaku ore bayama erukku sir enaku kai palakam erukku sir
ipo la apdi seiya arambichale enaku seekirama vanthuruthu 1 min r 2 min la vanthuruthu sir
ithunale ethum problem varum enoda varungala manaiviya mulu sugam padutha mudiyama poiruma ore bayama eruku sir ithuku ethachu theervu solunga sir
ithula erunthu vara ethum vali eruka
sir நான் தர்ஷன் எனக்கு வயசு 23 எனக்கு Hypospadias எனும் நோய் உள்ளது இதனால் குழந்தை பிறக்காமல் போகுமா மனைவியை திருப்தி படுத்த முடியாமல் போகுமா சொல்லுங்க sir எனக்கு ஒரே கவலையா உள்ளது இதை நினச்சு
இருக்காது. பயப்பட வேண்டியதில்லை
sir naan babu enkau kai palakam eruku
ipo ellam enaku seekirame vanthuruthu sir ithuku cure panna ethum vali eruka
etha nenacha rombave bayama eruku
sir நான் தர்ஷன் Hypospadias எனக்கு உள்ளதாக கூறினேன் அல்லவா நான் இது சம்மந்தமாக யாராவது டாக்டர் ஐ சந்திக்க வேண்டுமா டாக்டர் இன் ஆலோசனை இல்லாமலே திருமணம் பண்ணலாமா dr
அவசியம் இல்லை.
ஆயினும் நேரில் மருத்துவ ஆலோசனை பெறுவதால் மனச் சஞ்சலம் குறையும்.
sir நான் அசோக் எனக்கு கல்யாணம் ஆகி 3 நாள் ஆகி விட்டது என் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது மனைவிக்கு வலிப்பதாக சொல்கிறாள் எனக்கு வலிக்கிறது எனக்கும் உறவு முடிந்த பின் ஆண் குறி மொட்டு வலிக்கிறது இது ஏதும் பிரச்சினையாக இருக்குமா tell me sir plz
ஆரம்ப நாட்களில் அவ்வாறு இருக்கலாம்.
அதைத் தணிப்பதற்கான கிறீம் வகைகள் உண்டு
உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்து உபயோகியுங்கள்
Sir,nan 4 varusama daily two times kaipalakkam irukku,evalvo try pannium itha stop pan a mudiyala.how to stop?
kai Kal Elam nadunkuthu.itha sarri panna enna sapitalam?
அதனால் உடல் வலி என நீங்கள் எண்ணினால்
விளையாட்டு புத்தகம் படிப்பது ரீவீ என வேறு வழிகளில் மனதைச் சந்தோசப்படுத்துங்கள்
sir this is prabu ..age 24 .na 10 years ah kai palakam pandren ..stop pannamudila ..ippo aan kuri temper agaula bayama iruku ..ithuku tratment iruka sir plz plz tell me solituion sir
பயத்தைத் துடைத்தெறியுங்;கள்
கைப்பழக்கத்தை குறைத்து வேறு வழிகளில் மனத்தை மகிழ்ச்சிப்படுத்தப் பாருங்களள்
யோகா நல்லது
Nan kaiplakathai 13ag la irunthu 25ag vara panunan ipom en kai nadunguthu pathrum pogum pothu vinthu thana vanthuruthu.oru ponukuta pesunalum vanthuruthu. Na ena marunthu sapdanum?…Sitha marunthu ethuku best nu solranga ethu sari’a. .?
விரைவில் திருமணம் செய்து குடும்ப வாழ்வில் ஈடுபடுங்கள்
டாக்டா் வணக்கம்
எனக்கு ஆண் உருப்பு மருத்து போகுது அதுக்கு காரனம் Coccys நரம்பு
பாதிப்புனு சொல்ராங்க அதனள எனக்கு கால் வளியும் இருக்கு
கடந்த 1 வருடமாக இருக்கு மருந்தும் மாத்திரையும் எடுத்துக்குட்டு வருகின்றேன் இன்னும் சாியாகவிள்ளை இதை குனபடுத்த முடியுமா எனக்கு இன்னும் 3 மாசத்துள கல்யாணம் எனக்கு பதில்
சொல்லுங்க டாக்டா்
நேரில் பார்க்காமல் சொல்வது கடினம்
மதிப்பிற்குரியவர் அவர்களுக்கு,
உங்களுடய பதிப்புகள் அனைத்தும் அருமை. எனக்கு கடந்த 1 வருடமாக lower spinal pain, back buttocks மற்றும் வலது தொடை joint முதல் முழங்கால் கரண்டை வரை நரம்பில் வலி இருப்பதுப்போல் உணர்கிறேன். எனக்கு தெரிந்த வைத்தியர் ஒருவர் இது (saman retrograde ejaculation) பிற்போக்கு விந்துதள்ளல் காரணமாக தான் என்று கூறுகிறார். மேலும் நேராக நின்று காலை மடக்கி மேலே தூக்கும் போது ஒரு சொடக்கு சப்தம் ஒவ்வொரு முறையும் கேட்கிறது. நான் உங்கள் ஒருவரை மட்டுமே தற்போது நம்பியுள்ளேன். தயவு கூர்ந்து இதற்கான பதிவினை கூறும் படி கேட்டுக்கொள்கிறேன். இதற்கு தக்க மருந்தினையும் கூறவும்.
நான் சித்த மருத்துவர் அல்ல
தகுந்த நரம்பியல் நிபுணரை அல்லது முண்நாண் எலும்பு சிகிச்சை மருத்துவரை அணுகுங்கள்
மதிப்பிற்குரியவர் அவர்களுக்கு,
உங்களுடய பதிப்புகள் அனைத்தும் அருமை. எனக்கு கடந்த 1 வருடமாக lower spinal pain, back buttocks மற்றும் வலது தொடை joint முதல் முழங்கால் கரண்டை வரை நரம்பில் வலி இருப்பதுப்போல் உணர்கிறேன். எனக்கு தெரிந்த வைத்தியர் ஒருவர் இது (saman retrograde ejaculation) பிற்போக்கு விந்துதள்ளல் காரணமாக தான் என்று கூறுகிறார். மேலும் நேராக நின்று காலை மடக்கி மேலே தூக்கும் போது வலது தொடை joint ஒரு சொடக்கு சப்தம் ஒவ்வொரு முறையும் கேட்கிறது. நான் உங்கள் ஒருவரை மட்டுமே தற்போது நம்பியுள்ளேன். தயவு கூர்ந்து இதற்கான பதிவினை கூறும் படி கேட்டுக்கொள்கிறேன். இதற்கு தக்க மூலிகை மருந்தினையும் கூறவும்.
நான் சித்த மருத்துவர் அல்ல
தகுந்த நரம்பியல் நிபுணரை அல்லது
முண்நாண் எலும்பு சிகிச்சை மருத்துவரை அணுகுங்கள்
sir appo suya inbam ethanai murai vendu manalum anupavikkalam endru solkireergala unmail naan en udal melindhu irrukiren
அவ்வாறு நான் சொல்லவில்லை
ayya vanakkam naan 5 years ah kai palakkam irukkuthu enakku ippo yenna payamna kai adicha aids varumonnu payama irukkuthu ayya ????
இல்லை
Thinamum suyainbam kandal hiv varuma
No