>
இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும்.
உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இளைஞர்களில் ஏற்படுவது பெரும்பாலும் உளம் சார்ந்ததே.
ஆயினும் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தால் அதனை Erectile Dysfunction எனக் கூறுவர். வயது அதிகரிக்க அதிகரிக்க இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ஆகும். ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் என இது பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.
இருந்தபோதும் முக்கியமான அம்சம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளிவிடாமல் மனதில் வைத்துக் கொண்டு துன்புறுகிறார்களே ஒழிய வைத்திய ஆலோசனை பெறுவதில்லை.
காரணம் என்ன?
1) பலருக்கு (80%) இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். பெரும்பாலும் வேறு நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.
a.முக்கியமாக இது இரத்தக் குழாய்கள் (நாடி) சார்ந்த நோயாகும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவையும் அவ்வாறே இரத்தக் குழாய் நோய்கள்தான்.
b.நீரிழிவு ஒரு முக்கிய காரணியாகும். உண்மையில் 35 சதவிகிதமான நீரிழிவு நோயளர்களை இப் பிரச்சனை பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
c.புரஸ்ரேட் நோய் முள்ளந் தண்டு நோய் ஆகியவற்றிற்கான சத்திரசிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.
d.போதைப் பொருள் பாவனை மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மதுபாவனை, ஏனைய போதைப் பொருள் பாவனைகள் இதனைக் கொண்டுவரும்.
e.ஆண் ஹோர்மோனான டெஸ்டஸ்ரரோன் குறைபாடு மற்றொரு காரணமாகும்.
2) சிலரில் இது மன உணர்வுகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். உளநெருக்கீடு, மனச்சோர்வு போன்ற உளநோய்கள் உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். பாலுறவு பற்றிய பதற்றம் (Performance Anxiety), பாலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (realationship Failure), Fear of intimacy போன்றவையும் காரணமாகலாம்.
3) வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக் குறைபாடு ஏற்படலாம். பிரஸருக்கு உபயோகிக்கும் தயசைட் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் சிமிரிடீன் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.
மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.
உளம் சார்ந்ததா உடல் சார்ந்ததா?
பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உளம் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றோம். இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?
உளம் சார்ந்ததின் அறிகுறிகள்
a.திடீரெனத் தோன்றுவது,
b.சில நாட்களில் விறைப்பு ஏற்படுவும் வேறு சில நாட்களில் விறைப்பு ஏற்பட மறுப்பதும்,
c.பொதுவாக 60க்கு உட்பட்ட வயதுகளிலும் பொதுவாக உளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு எனலாம்.
d.காலையில் நித்திரை விட்டெழும்போது எவருக்கும் தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உளம் சார்ந்ததே.
e.வழமை போல உறவில் ஆர்வமற்றுப் போவதும் அத்தகையதே
உடல் சார்ந்ததின் அறிகுறிகள்
a.ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.
b.எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.
c.பொதுவாக 60க்கு மேற்பட்ட வயது.
d.அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படைதல் முற்றாக அற்றுப் போதல்.
e.உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல்.
மருத்துவ ஆலோசனை
மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டஸ்ரரோன் குறைபாடு இருக்கிறதா என அறிய மருத்துவர் அவரின் ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவற்றை கேட்டும் பரிசோதித்தும் அறிவார்.
குருதியில் ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்ரரோன் அளவை பரிசோதிக்கவும் கூடும்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன இருக்கின்றனவா என சோதித்து அறிவார்.
சிகிச்சை
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம்.
புகைத்தல், மது பாவனை ஆகியவற்றின் பாவனையை நன்றாகக் குறைக்க வேண்டும். அல்லது முற்றாக நிறுத்துவது சாலச் சிறந்தது.
உளவளத் துணை பலருக்கு உதவி செய்யும்.
மருந்துகளைப் பொறுத்த வரையில் phospho diesterase type 5 inhibitors (PDE5 inhibitors) என்ற வகை மருந்துகள் ஆண்குறி விறைப்படைதல் குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பொறுத்த வரையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.
70சதவிகிதமானவர்களுக்கு இவை நல்ல பலனைக் கொடுக்கின்றன.
ஆயினும் அண்மையில் பக்க வாதம், மாரடைப்பு ஆகியன வந்தவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
அல்லது மாரடைப்பு வருவதற்கான நிலையில் உள்ள இருதய நோயாளர்கள் (Unstable Angina) தவிர்க்க வேண்டும்.
நெஞ்சு வலிக்கு ரைனைற்றேட் (Trinitrate) உபயோகிப்பவர்கள் அதனுடன் சேர்த்து உபயோகிக்கக் கூடாது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்.
இவற்றில் மூன்று வகையான மாத்திரைகள் இப்பொழுது கிடைக்கின்றன.
அவையாவன
1.Sildenafil
1.Sildenafil
2.Vardenafil
3.Tadalafil
இவை பொதுவாக உடலுறவிற்கு சற்று நேரம் முன்பாக எடுக்க வேண்டிய மாத்திரைகளாகும். வேறுபட்ட நேரத்திற்கு பயன் தரும்.
சில்டெனபில் என்பது வயக்ரா என்ற பெயரில் முதல் முதலாக அறிமுகமாகி மிகவும் பெயர் பெற்றதாகும்.
ஏனையவை அதற்கு பிந்திய மருந்துகள்.
சில்டெனபில்
உடலுறவிற்கு 60 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் நான்கு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
சுமார் நான்கு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
வார்டெனபில்
இது உடலுறவிற்கு சுமார் 25 முதல் 45 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் ஆறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
சுமார் ஆறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
ரடலபில்
இது உடலுறவிற்கு சுமார் 30 நிமிடங்கள் முதல் 12 மணிநேரம் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் முப்பத்தாறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது. எனவே வாரத்திற்கு இரண்டு எடுத்தாலே நாள் முழுவதும் வேலை செய்யும் எனலாம்.
சுமார் முப்பத்தாறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது. எனவே வாரத்திற்கு இரண்டு எடுத்தாலே நாள் முழுவதும் வேலை செய்யும் எனலாம்.
பக்க விளைவுகள்
இம் மருந்துகள் சிலருக்கு நெஞ்செரிப்பு, வயிற்றுப் பிரட்டு, வாந்தி, தலையிடி, தலைப்பாரம், தசைப்பிடிப்பு, மூக்கடைப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
இவை சற்று நேரத்தில் மறைந்துவிடக் கூடியன.
இவை சற்று நேரத்தில் மறைந்துவிடக் கூடியன.
ஏனைய சிகிச்சைகள்
டெஸ்டஸ்ரரோன் குறைபாடு உள்ளவர்களுக்கு அதனை மாத்திரைகளாகவோ, ஊசியாகவோ கொடுப்பதுண்டு.
வேறு சில மாத்திரைகள், உபகரணங்கள் போன்றவையும் உதவக் கூடும்.
வேறு சில மாத்திரைகள், உபகரணங்கள் போன்றவையும் உதவக் கூடும்.
இவை எதனையும் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப வைத்தியர்
நன்றி:- வீரகேசரி 07.12.2008
>என்னுடைய ஹெல்த் கேர் இதழில் தங்களுடைய கட்டுரைகள் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான வசகர்களைச் சென்றடைகிறது.கடந்த மாதம் தங்களது ஆண்மைக்குறைவு கட்டுரையைப் படித்த பல வாசகர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவேண்டும் என விடாப்பிடியாக உள்ளனர். நான் தாங்கள் இலங்கையில் இருப்பதாகக் கூறியும் கடல் கடந்த அழைப்பையும் ஏற்படுத்த விருப்பம் இருப்பதாக வாசகர்கள் கூறி உள்ளனர்.எனவே தங்களது எழுத்துக்களைப் படிக்கும் வாசகர்களின் எண்ணத்தினை உன்களிடம் பகிர்ந்து விட்டேன். இனி தங்களின் முடிவினைத் தெரிவியுங்கள்.rcraja2001@gmail.com என்கின்ற எனது முகவரிக்கு உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்பிவைக்கலாமே!நன்றி…ராஜா
>ஸார்,என்னுடைய ஆண் உறுப்பு உணர்சியின் போது கீழ் நோக்கியெ எழுகின்றது, இதுவும் ஆண்மை குரைப்பட்டைன் அரிகுறியா?நன்றி.
>இல்லை ucsfans. ஆண்குறி விறைப்பு அடைகிறது எனின் அது குறைபாட்டின் அறிகுறி அல்ல. உடலுறவுக்குத் தடையும் அல்ல.
>Dear Sir! My penis's glans is not totally coming out from the foreskin.There is a small contact between the glans and the foreskin. I'm 24 yrs old now.. Should I take any treatment?
>பெயரிலி. அவ்வாறு இருந்தால் சிலவேளை உடலுறவின்போது வேதனை ஏற்படுத்தலாம். ஆனால் ஆண்மைக் குறைபாடு எதுவும் ஏற்படாது. எதற்கும் ஒரு மருத்துவரிடம் காட்டுங்கள். கடுமையான இறுக்கம் எனில் சிறுசத்திரசிகிச்சை செய்து கொள்ளலாம்.
>slidanafil தினமும் உட்கொண்டால் வேறு ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படுமா?
>நன்றி ராஜா, பாரதூரமான விளைவுகள் ஏற்படாது. ஆயினும் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின் ஆரம்பிப்பது நல்லது.
Dr. Enakku 12 Varusamaga kai palakkam irukku, ippo marriage seithu 1 year aaiduchu, but baby illai, daily kai palakkam irukkum 12 varusamaga ithanal ethum problem irukkuma please send email – india.face@ymail.com
கைப் பழக்கம் செய்ததற்கும் குழந்தை கிடையாமல் போனதற்கும் தொடர்பு இல்லை.
ஆனால் திருமணமான பின்னும் ஏன் அதைத் தொடர்கிறீர்கள்.
மனைவியு்டன் மகிழ்ச்சியாக இருக்க உங்களைப் பழக்கிக் கொள்ளுங்கள்.
sir, nan 8 yearsa kai palakkam seithu varugiren, but ennal athai stop panna mudiyala.. so what can i do.. ithanal aanmai kuraivu varuma, marriage ku pin problem varuma.. ennal manaiviayai thirupthi panna mudiyuma….
அத தீயாது அல்ல. இள வயசில் ஏற்படுவதுதான். கால ஓட்டத்தில் குடும்ப உறவில் விட்டுப் போய்விடும்.
sir, ennaku nerya doubt irukku.vungaluda mail id kidaikuma?
மன்னிக்கவும் வசந்த்
ஒவ்வொருவருக்கும் ஈ மெயில் மூலம்
பதில் கூறவோ விள்கமளிக்கவோ
போதிய நேர அவகாசம் இல்லை.
ஹலோ சார் ,
என்னக்கு திருமணம் முடிந்து 2 month ஆகிறது but நான் என் wife உடன் sex இடு
படும் பொது என் ஆண்குறி முழுவதும் மக உள்ளே போக முடிய வில்லை. அதே போல் more time அப்படி பன்னியும் என் விந்து வரவில்லை அடுத்து சற்று நேரத்தில் என் ஆண்குறி தளத்து
விடுகிறது . இதை எப்படி சரி செய்வது please solaum
சிலருக்கு ஆரம்பத்தில் விந்து விரைவில் வெளியேறுவது சகசம். விரைவில் சரியாகிவிடும். லப் பீளேயில் சற்று அதிக நேரம் செவிடுங்கள்.
thank you sir
sir enaku adikadi night time la thoongum pothu vinthu veliya vanthuduthu.itha stop panna enna pannanum sir.pls sollunga
அது இயற்கையானது. அதை நிறுத்த வேண்டியதில்லை
sir ennaku kai adikura palakam eruku athunala athum problem varuma sir
இல்லை
sir i want to take treatment to u pls give the details
‘என்னைப பற்றி’ பகுதியில் விபரங்கள் உண்டு
kai adikurathunal kulanthi perakurathuku vaipu elllama pokuma sir
Hello sir enaku 17 vayasu aguthu 4yeara enaku kaipallakam iruku ipo kaipalakathay konjam kojamaga niruthitu varen. antha nabam vanthalum ena nan katu patuthikuren. 4yeara kaipalakam irunthathanala ethavathu prablem varuma
இல்லை இல்லை இல்லை.
எத்தனை தடவைகள் இதே கேள்விகளைக் கேட்பீர்கள். மேலே உள்ள மறுமொழிகளைப் பாருங்கள்.
kaipallakam irunthL ethavathu prabalam varuma kulanthay bakiyam irukuma
sir ennaku ippothu vathu 25,nan ippothu marriage pannalama ,16 vathil irunthu kaipalakam seithean 22 vathuil stop pannitan but nan stop pannathula irunthu night la daily velivanthuvidukirathu ithu sarirya ???? nan ippo marriagr panna kulanthai pirapathil problen varuma ple ans me sir ???????
பயமின்றி திருமணம் செய்யுங்கள்
hello, sir, i am velan 24 years old, enaku 12 yearsa kai palakam iruku sir, ipa konja naala stop panitan, stop panathuku apuram 2 daysku oru thadavai, vinthu thaanaga veliyerugirathu, ithu ethavathu problema sir? ithu patri friends ta keta, aanmai kuraipadunu solluranga, enaku sariyana payam, tentiona irukuthu, plz sir, ithuku treatement ethavathu edukanuma?
குறைபாடு இல்லை. தூக்கத்தில் விந்து வெளியேறுவது இயல்புதான்.
ennudaiya ankuri kadandha oru varamaga viraipadayavillai.enakku vayadhau 34.nan mobila pant pakkatil vaithuruppen.adhubum vaibration modeil.enakku cigreate pazhakkamum undu.enakku thagundha alosanai vazhangumaru panivudan kettukolgiren.sex ennangal irukku.anal virapadaiyavillai.please reply early as possible.
புகைத்தலை நிறுத்துங்கள். அது ஆண்மைக் குறைபாட்டிற்கு முக்கிய காரணமாகும்.
நீரிழிவு இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
இவை சரி எனில் மருத்துவரைக் காணுங்கள்
enaku kaye palakam iruku .last 2year a nan kaye adipathilai….munpelam morning enthirikarapa aan kuri viraipaka irukum but ipothelam appadi irupathillai ……..ithu aanmai kuraivin adaiyalama….plz reply me sir
இதை மாத்திரம் வைத்துக் கொண்டு சொல்வது சிரமம்.
Dear sir naa 2010 la hair ku finasteride tablet 2 month use pannen. Ipa One yr ku munnadi irunthu viraipu problem iruku. Tablet side effect vanthirukuma.enaku age26. Payama iruku
Sir naa 2010 la hair ku finasteride tablet 2 month use pannen.athuku apram use pannala. Apa ellam suya inbam seiyum bothu viraipu thanmai normal ah irunthuchu. August 2012 la naa oru pennoda udaluravu vaika try pannen. But erection ahala. Athu apram one month ku apram try pannen. Apavum erection ahala. But stoty padichu suya inbam seium bothu viraipu varuthu. Morning erection um full ah varathu illa. Testosterone test normal. Penile doppler scan normal. But pennoda pannum bothu viraipu varala. Age26. Enaku hair tablet la side effect vanthirukum nu payama iruku.
finasteride என்பது 5-alpha reductase inhibitors வகை மருந்து. இது ஆண்மைக்கான ஹோர்மோன் உற்பத்தியைத் தடுக்கும். எனவே நீங்கள் சொல்லிய பிரச்சனைகள் ஏற்படவே செய்யும்.
Finasteride tablet side effect tablet stop pannalum irukuma? Answer me pls sir. Suya inbam seium bothu matum erection varuthu. Toongum bothu soft erection than varuthu. athum daily um varathu illa.a answer me pls sir. tablet side effect life long irukuma?
மருந்தின் பக்கவிளைவுதான்.
Sir ennoda problem ah sari pandrathu eppadi? Pl answer me. Naa tablet stop panni 3 year auiduchu. Ans me please sir
Sir enaku life long intha problem irukuma? En vaalkai avlo thana? Please doctor en problem ah epdi sari pandrathu? Please ans me. I request you, pl save my life
Sir plz reply me. Ennoda problem epdi solve pandrathu. Ans me sir. Am so sad. Pl reply me
Sir ungakita treatment edukanum. Pl address please sir.
Sir enaku yen reply pannala. Please ans me sir.finasteride tablet side effect tablet stop panninalum continues ah irukuma? Pl naa enna treatment edukanum. Enaku 2 month la mairrage.pl pl reply me sir
சுய இன்பத்தின் போதும், இரவிலும் ஓரளவு விறைப்பு ஏற்படுவதால் உடல் ரீதியாகவோ ஹோர்மோன் குறைபாடோ இருக்காது. எனவே மனம் சோராது உற்சாகமாக இருங்கள். தேவையெனில் அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
Sir, naa doctor kita paarthuten. Testosterone test pannen 5.54 dl/ml iruku. Normal ah iruku nu sollitanga. Suya inbam seium bothu full erection varuthu. But pennodu seium bothum toongum bothum soft erection than varuthu. But doctors normal nu solranga. Enaku finasteride saaptathala payama iruku.doctor tablet saapdum bothu side effect vanthalum, tablet stop pannita side effect irukathu nu solrar. Am confuse.please ans m
sir enaku 6 years suya inbam seithu varukiren .enaku marage agi 10 days inrudan .orumurai kuda en manaiviyudan mulumayaga sex il edu pada mudiyavillai enaku enudaya penis eluchi ilamal poividukirathu oru murai kuda ennal sirithu alavu kuda en manaivi urupukul selutha mudiyavilai enku ula problem epadi sari seivathu nan entha doctor kita treatment seiyalam sitha vaithiyam seiyalama pls pls answer me pls
காரணங்கள் பலவாகலாம்
அருகில் உள்ள மருத்துவரிடம் நோரடியாகக் காட்டி ஆலோசனை பெறுவதே நல்லது
sexil edupadumpothu penis eluchi enpathu mulumayaga ilai pls epadi ethanai sari seivathu nan enaku age 23.enaku 6 years kai palakam eruku thinamum 2 times seikiren .enal nirutha mudiyavilai enku kulanthai pirakuma enal enoda wife a thirupthi padutha mudiyuma
கைப்பழக்கம் காரணமல்ல
Sir, doctor kita poi paarthen.2 month finasteride saaptalum,tablet stop pannita side effect irukathu nu solranga. Neenga hormone kuraipadu varum nu sonnenga. Hormone test epdi paakarathu nu sollunga.enna hormone test. Enga edupanga nu sollunga. Pl sir pl rey me
Sir tablet side effect, enna hormone test pannina terium. Pl answr pannunga sir.one month la mairrage. Pl save mu life
Respected sir, epdi hormone test pandrathu nu sollunga please answer me sir.
Dear sir, ennoda testis rendum didderent size la iruku. Left side la irukarathu perisha iruku.right side testis konjam chinnatha iruku. Ithanala ethavathu problem varuma?
விதைகள் இரு பக்கங்களிலும் அளவில் வித்தியாசம் இருப்பது இயற்கைதான்.
Dr sir naa toongum bothu viraipu illamalaye vinthu veliyeruthu. Ethavathu problem varuma??. Answer me
இல்லை
Sir enaku matum yen reply pannala. Please sir enna test pannanum nu sollunga
Sir, my penis 5″inch tha iruku. Wife thirupthi panna mudiuma?
திருப்தியின்மைக்கு அளவு காரணமல்ல.
Sir,naa hairfall ku 3 month ah fincover1mg tablet saapdara. Any side effect varuma?
sir naan kai pazhakam veru vidhamaga seidhu varugiren. kupura paduthu en urupai amuki sperms varavaikiren. ithu pol 6 years’ah seigiren. ithanal ethavathu problem’ah? now i am 21 years. still iam doing this..
பிழை இருப்பதாகத் தெரியவில்லை
viraippu tanmai kuraiu ollathu pls help me.
sildenafil உதவலாம்
மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகியுங்கள்
sir enakku koncha naalaha kai palakkam ullathu munpu ovvoru naalum saiven ippa vaarattukku oru murai saikiran ithaal enathu future le eathavathu problem varuma enakku payamaka irukku munpu ovvoru naalum saithathu.
இல்லை. விளக்கங்களுக்கு முன்பு கூறிய விடைகளைப் பாருங்கள்
sir oru veeriyamana vinthu vin niram enna
விந்தின் வீரியத்தை நிறந்தைக் கொண்டு தீர்மானிப்பதில்லை. அதற்கு seminal fluid analysis test ஆய்வு கூடத்தில் செய்ய வேண்டுமு்.
Sir, enaku erectile dysfuntion problem iruku. Doctor kita consult pannen. Avar pennile doppler ultrasound panna sonnar. Any side effect for this scan. Reply me.thanks….
பாதிப்பு இல்லை செய்து பார்க்கலாம்.
Sir ungaludaya intha sevai mikka arumai. Sevai thodara vaalthukal. Nandri…..
hello sir, enaku kai adikum pazhagam 10 year ah iruku ennala niruthamudiyala ana nirutha ninaikura, cigarate vera atikura. naan ipa qatar la work pantra ennala work la concentrate panna mudiyala adikadi thala vazhikuthu, idupu vazhi varuthu otampu rompa tried aguthu, nxt year feb month enaku marriage fix panni irukaga. v2laium solla mutiyala. nalla theriuthu kai adikum pazhagathal thaan en otampu vena pochunu, naan entha doctor ah meet panni treatment eadukanum nu konjam idea koduga. naan ooruku vantha entha doctor ah pakanum, doctor address um koduga.
உளவளத் துணையை (Councelling) நாடுவதே நல்லது
Sir,
Yenaku 8years ah Kai Palakam Iruku Munthilan Oru nalaiku 6times kai adipan ana ippo one time kuda adika mudiala …
Aan kuri 1st mathi viraipadaiya matangu Oru ponna thottalum viraipadai matangu …
Apdiye kai adichalum vinthu thanni mathi varuthu …
Ithuku Na yenna panna yethavathu treatment yedukanuma ….
Plz Sir Reply pannunga
Get some other entertainment. involve in social activities
Do some physical exercise daily. Yoga may be good.
எனக்கு விரைபுதன்மை குறைவாக உள்ளது.சில்டெனபில் எடுத்தாழ்.எவ்வளவு அளவு எடுகவண்டும் .இது முதல் முறை.எனக்கு வேறு நோய் இல்லை.வயது 36.
பொதுவாக sildenafil 50mg போதும். சிலர் 100 மிகி பாவிப்பதுண்டு
sir anaku kai palakam 4 years a eruku eppo narumbu thalaercha eruku
etku treatment eruka ipo anaku 22 vasu akathu
நரம்புத் தளர்ச்சிக்கு வேறு பல காரணங்களும் உள்ளன.
மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்
Respected Sir,
For me 4years ah Kai Palakam Iruku Daily 2times kai adipan
Penis Still Nalla lengthly form aguthu,
Apdiye kai adichalum vinthu like water its coming from penis
For this what i want to do?any treatment must to take ?
Plz Sir Reply.
மருந்தகள் அவசியமில்லை
Enaku enna broblem na enka grand fatherku 7years piraku than enka appa piranthaka enka appavukum 2years kaliche than nane piranthen atanale eppadi akumanu payama iruku so reply fast
சரியாகப் புரியவில்லை.
Sir naa toongum bothu morning time erection avathu illa. Suya inbam normal. Innum marriage illa. Ithu aanmai kuraiva?
இருக்காது மருத்துவரிடம் நேரே சென்று ஆலோசனை பெறுங்கள்
sir ennoda vinthai nane sapital ethavathu problem varuma sir? pls answer me.
மனிதர்கள் சாப்பிடுவதற்கான பொருட்களில் விந்து இருப்பதாக நான் அறியவில்லை. ஒருவேளை உங்கள் கேள்வியை நான் சரியாகப் புரியவில்லையோ தெரியாது
dear sir, enakku kai palakathala body strenth illa.sariyaga saptamudiyala?tirunelveli’la counceling dr irunkangala?address send panna mudiuma.?
தெரியாது நான் இலங்கையைச் சார்ந்தவன்.
SIR EANAKKU KAI PALAKAM 10 VARUSHAMA IRUKKU NAN2 YEARSA VETTUTEN ANA EANNUDIYA AN ORUPPU ROMMBA SURINGI IRUKKU EANNAKKU NIGHTLA ADIKADI VINTHHU VELIYA VANTHUDUTHU SIR EANNAKKU MERAGGE AGA POGUTHU EANNAKKU PAYAMA IRUKKU SIR ANMAI KURAIYA IRUKKUMONU IDHARKKU SARIPADUTHA SOLISAN SOLLUNGA SIR
புரியவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் எழுதுங்கள்
அதற்கு முன் ஏற்கனவே நான் சொன்ன பதில்களில் உங்கள் பிரச்சனைக்கு விடை இருக்கலாம். பாருங்கள்
dear sir ,enakku kai palakkam 4 year irukku sir so body strenth illa,naan mca mudikka poran but intha palakkam vidamudila so treatment sollunnga
Read this http://hainallama.blogspot.com/2013/12/blog-post_3479.html
sir,please rply…pannunnga enakku aankuri small size la irukku sir how to increase sir..
சாத்தியமில்லை
உறவின் இன்பத்திற்கும் குறியின் அளவிற்கும் தொடர்பில்லை
dear sir…
nan 12 varudamaka kaipalakam seithu varukiren ippothellam en aankuri sariyaga viraipadaivathu illai…. narambukal balam ilanthu irukinrana ithu aanmai kuraiakuma evvaru gunapaduthuvathu???? ini varum kaalangalil kaipalakam seiyamal irunthal gunamaga vaipukal irukiratha pla tell me sir…….
சுய இன்பத்தால் அவ்வாறு ஆவதில்லை
உங்கள் மனப் பதற்றம்தான் காரணம்
SIr is there any permanent treatment (without life time tablet like vayagra) available for decreased libido problem??
You have to get investigated to find the cause for it.
hello sir i am having continous and mild pain on my right testicules nerous before i meet one doctor he said there is no problem but still i am having pain
That may be normal.
sir enakku kai adichale annkuri vegama akuthu ethanala sir ennoda age 27 ithuku enna pannala sir
I couldn’t understand what you wrote.
Write eiher in English or Tamil
அய்யா எனக்கு 16 வயது ஆகிறது(1997 Dec).எனக்கு 14 வயதில் இருந்தே தூக்கத்தில் விந்து வெளியேறுகிறது . ஆனால் சுய இன்பத்தில் ஈடுபடும்போது பல முறை முயற்சி செய்தும் விந்து வருவதில்லை. இது ஆண்மை குறைபாடா? தயவுசெய்து பதிலளியுங்கள்.
இல்லை உளவியல் ரீதியானது
அய்யா எனக்கு 16 வயது ஆகிறது(1997 Dec).எனக்கு 14 வயதில் இருந்தே தூக்கத்தில் விந்து வெளியேறுகிறது . ஆனால் சுய இன்பத்தில் ஈடுபடும்போது பல முறை முயற்சி செய்தும் விந்து வருவதில்லை. இது ஆண்மை குறைபாடா? தயவுசெய்து பதிலளியுங்கள்.
இல்லை உளவியில் ரீதியானது
Sir i have pain in my left testicle. It is smaller than right one. I am mastrubate daily once. My age 20. Any problem in my testicle
No it is normal
sir,
nan kai palakam oru 4 years ah paninean,
enoda an kuri ipo surugi iruku, viraipu thanmai iruku ana munnadi mathiri illa.
n8 time la vinthu veliyaerum pothu idupin elumbu valikurathu, itharku karanam enna?
malam kalikum pothum sila naerangalil blood varthu
itharkum aanmai kuraivukum thodarpu unda?
please clear my doubt sir…..
Consult a doctor
anmai kuraivukum, malam kalikum pothu blood varuvatharkum thodarpu unda?
aan kuri valarchi adaiya nan seiya vaendiyathu enna,
unavu palakathil aethum katupadu thevaiya?
அதன் அளவு அதன் செயற்பாட்டிற்கு தடையாக இருக்காது
ஐயா எனக்கு 27வயது ஆகிறது சுய இன்பத்தில் ஈடுபடும்போது ஆண் உறுப்பு விக்கம் ஏற்படுகிறாது இதுக்கு என்னா பன்னுவது
*
Sir, enaku marriage mudinju 3 month aucchu. Daily one time sex pandrom. Erection normal. But Second time try pannina erection varla. Naa 2 year munnadi finasteride tablet 2 month saapta. Ithanala problem ah? Please reply me
ஐயா,
எனக்கு அதிகாலையில் ஆன் உருப்பு விரைபடைவதில்லை, அதை நான் எப்படி சரி செய்வது.
சிரிது தூக்க கலக்கம் இருக்கும் பொழுது தானே விரைபடைககிரது.
என் உருப்பு மிகவும் சிரியதாக இருகிரது.-
ஆண் உருப்பின் கீழ் பகுதி சில நெரம் கடினமாகவும் சில நெரம் வற்றி இருபதுபொல் இருகிரது..
இவை அனைத்தும் பிரட்னைகுரியதா. ?
வயது: 25.
இன்னும் சில மாதங்களில் எனக்கு திருமனம்.
உங்கள் மனச் சஞ்சலம் காரணமாக இருக்கலாம்
தூக்கக் கலக்கதில் விறைப்படுவதானது உங்கள் உடலில் பிழை இல்லை என்பதை உணர்த்துகிறது
ஆனால் அது பனி புரியும் பொழுது ஏர்படுகிரதெ. பிரகு எதனால் காலை மட்டும் விரைபடவில்லை ?
உருப்பும் அதன் கீழ் பகுதியும் ஏன் சிரியாதாக உல்லது?
Sir.y no reply. Answer me sir. Plese sir.
sir nan hair problem ku tabled (HAIR BLESS,ROZIRICH-PLUS,)SAPTEN ATHANALA ethum side efects varuma
அந்த மருந்துகள் பற்றி நான் அறியவில்லை
ஐயா எனக்கு நீரிழிவு நோய் மூன்று மாதங்களுக்கு முன் இருந்தது,ஆனால் இப்போது அது நார்மல் ஆகிவிட்டது,முன்பு இருந்தது போல் ஆண்குறி விரைப்படைவதில்லை..விந்து தண்ணி மாதிரி வருது என்ன செய்யலாம்,
நீண்ட காலம் நீரிழிவு இருந்தால் அவ்வாறாக ஆகலாம்.
அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம்
எதற்கும் நேரடியாகச் சென்று மருத்துவருடன் கலந்துரையாடுங்கள்
Hi sir, nan kadantha 7 yrs ah kai pazhakam vaithu iruken.. enudaiya urupu left side light ah bend agir iruku ithunala ethuna problem iruka…
பாதிப்பு இருக்காது என்றே எண்ணுகிறென்
எதற்கும் நேரில் உங்கள் மருத்துவரிடம் சென்று காட்டுங்கள்
வணக்கம் டாக்டர்
எனக்கு வயது 29. திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகிறது எனது ஆணுறுப்பு பெண்ணுறுப்பை தொடும் போது விறைப்பை இழந்து விடுகிறது மற்றநேரங்களில் விறைப்பு தன்மையுடன் இருக்கிறது . எங்களுக்குள் உடலுறவு நடை பெறவில்லை , எந்த கெட்டபழக்கமும் கிடையாது . சில வருடம் சுய இன்பத்தை செய்தேன் எனக்கு ஆலோசனை கிடைக்கும் என்ற எதிர்பார்புடன் .
மனதுதான் காரணமாக இருக்கும்
சுயஇன்பம் பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்
வணக்கம் டாக்டர்
தங்களின் தகவலுக்கு நன்றி. ஆண்மை உணர்வை துண்டுவதற்க்கு ஏதேனும் மாத்திரை அல்லது ஆலோசனை கூறவும்
வணக்கம் டாக்டர்
தங்களின் தகவலுக்கு நன்றி. ஆண்மை உணர்வை துண்டுவதற்க்கு ஏதேனும் மாத்திரை அல்லது ஆலோசனை கூறவும்
hi sir enaku kai palakam 6 yrs iruka edhavadhu problem varuma sir ?
No
Maruthuvarukku vanakkam…
Enathu peyar murali. Kadantha 10 varudamaga enakku Kai palakkam ullathu. Ipoluthu en uruppu siriyathaga ullathu. Innum manamaga villai . Aarampathil ennoda uruppu perithaga irrunthathu aanal ipoluthu romba sinnathaga ullathu. Seekaram vinthu veliyagi vidukirathu.
1) en uruppu eppadi perithaakkuvathu?
2) naan kalyanam pannalama?
3) ennaal udaluravil edupada mudiyuma?
4)en manaivikku kulanthai pirakkuma? ( nalla vinthu ellam veliye poivittathal ini kulanthai pirakkathu entru solkirarkal)
5) enakku ninga uthavi mudiyuma?
6) vaalvatha..? Savathane..? Theriyala maruthuvare en suyanalathaal ( suyainbathal)
Naan enna seivathu maruthuvare…?
கல்யாணம் செய்யலாம்
உறவு கொள்வதில் சிக்கல் இருக்காது
குழந்தை பிறக்குமா பிறக்காதா என்பது பல்வேறு விடயங்களில் தங்கியுள்ளது
சார் எனக்கு தலைமுடி உதிருது டாக்டர் கிட்ட போனேன்.
Finasteride 1 mg சாப்ட சொன்னாங்க ஒரு மாசமா சாப்டரேன்.ந்ண்பன் இத சாப்டா பக்க விளைவு வரும் சொல்ரான். என்ன ? எப்படினு விளக்கமா சொல்லுங்க ப்ளீஸ்
மருந்தின் அளவு குறைவு என்பதால் பக்க விளைவுகளுக்கு அதிக வாய்ப்பு இல்லை
விரைவில் ஒரு பதிவு போட முயல்வேன்.
Mikka makilchi maruthuvare…!
Enakkul oru puthiya nambikai piranthullathu.
Intha Kai palakkathil irunthu vidupada enakku oru vali kurungal.
Innum oru santhegam…
En uruppu ipothellam sariyaga viraipathu ila.
Naan Kai palakkathai niruthi vittal sariyaga viraikaathathu sariyaga vaaipu ullatha.
.வணக்கம் , சார் என் வயது 25 என்னுடய ஆண் உறுப்பு மிக சிறியாதக உள்ளது
சராசரியாக விறைத்த நிலைஇல் ஆண் உறுப்பு எவ்வழவு நீளம் இருக்க வேண்டும்
4 inch இருந்தால் ஸெக்ஸ் பண்ண முடியுமா ?
பெண்ணை திருப்தி பண்ண முடியுமா
விளக்கமா சொல்லுங்க ப்ளீஸ்
முடியும்
how to increase sperm count food plz explain
You have to get investigated, find the cause
Treatment depends on that
வணக்கம் டாக்டர்
தங்களின் தகவலுக்கு நன்றி. ஆண்மை உணர்வை துண்டுவதற்க்கு ஏதேனும் மாத்திரை அல்லது ஆலோசனை கூறவும்
dear sir, enakku kai palakathala body strenth illa.sariyaga sappida mudiyala? Chennai’la counceling dr irunkangala?address send panna mudiuma.?
dear sir,
i am having masterplast past 9 years, now my age is 25. i met a accident before 8 months in that my bone is cracked so i get treatment ate (calimax). last 2 months night time sperm come automatically. and i feel hands n legs r paining and my part is not have temper now.
Kindly tell any pbm to me.
pls i am waitting for ur reply
nocturnal emission is normal
The cause of pain may be due to some other reason
உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல்,உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல் intha problems ku entha mathiri treatement eduka vendum
ஹோர்மோன் பரிசோதனைகள் செய்யுங்கள்.
சரியாக இருந்தால் உளவளத் துணையை நாடுங்கள்
Sir… எனது வயது 25. இரண்டு மாதங்கள் முன்பு எனக்கு ஆண்மை குறைவோ என்ற பயம் ஏற்பட்டது.அன்றிலிருந்து நிறைய பிரச்சினைகளை சந்திக்கறேன். விறைப்புத்தன்மை குறைந்துள்ளது. அதிகாலையில் விறைப்படைவதே இல்லை.பயத்துடன் வாழ்கின்றேன். எனக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம்.நான் திருமணம் செய்துகொள்ளலாமா. எனக்கு என்ன பிரச்சினை.மருத்துவம் அவசியமா…
விறைப்புத்தன்மை உடலுறவு போன்றவற்றிக்கு ஹோர்மோன்கள் மட்டும் காரணமல்ல
ஆர்வம், ஆசை துடிப்பு இருக்க வேண்டும்
பயந்தால் புஸ்வாணமாகிவிடும்.
வீண் பயத்தை கைவிடுங்கள்
சரியாகும்.
Sir…..நான் பயத்தை விட்டால் விறைப்புத்தன்மை ஏற்படுமா.ஏனென்றால் இப்போது 3 மாதங்களாக விறைப்புத்தன்மை நன்றாக குறைந்துள்ளது .அதிகாலை விறைப்படைவதே இல்லை.நான் குவைத் இல்லை வேலை செய்கிறேன்.பயத்தை எப்படி விடுவது .மறக்கநினைத்தாலும் அதுவே மனதுக்குள் சுற்றுகிறது.
sir i have a problem my penis is curved upside. can i sex with my partner …please answer sir…
Yes
sir nan kaiyadikkum pothu first 2 sottu thanni mathiri varuthu athuvum 1 nimidathileye varuthu ethu ethavathu problema?
Get a seminal fluid analysis done and show you doctor
sir eanakku aan uruppu siriyathaka ullathu 10 year child uruppu mathiri ullathu enakku 14 years irunthu kai palakkam ullathu en aan uruppu munpu mathiri viraippu adivathillai munpu sex padam matrum sexiyana penkalai parthal enakku aan uruppu viraippadaiyum anal ippothu atumathiri avathillai matrum sexiyana ninaivukal vanthalum viraippu adaivathillai sir enakku sariyana vazhi katta vendum plz your contact
உளவளத் துணையை (Counselling) நாடுங்கள்
Sir ,enku left side verai anathu veekkamaga erukku sir enna pannanum sir pls reply sir
மருத:துவரிடம் கட்டாயம் காட்டி ஆலோசனை பெறுங்கள்
sir anaku urien pokum pothu penniesla romba paina iruku ana panarathu
சிறுநீர் பரிசோதனை செய்து மருத்துவரிடம் காட்டவும்
ananoda panniesla pain irukurathunala kidneyla stone irukumonu oru doubt
No
Dear sir
InnaikkI thaan onka sightah naan pakkurean onka answers are such a wonderful unbelievable.god bless u doctor
Thanks
sir enaku ann kuri viraipu illama i
ruku athuku ena pandrathu
காரணங்கள் பல
மருத்துவருடன் நேரடியாக ஆலோசளை பெறுங்கள்
kanji thanni maari vantha en wife karbam aavathil pirachanai varuma
விந்தணுப் பரிசோதனை செய்து பாருங்கள்
Kai adithalai neeru vali unda sir.
கேள்வி புரியவில்லை
Sir enaku 7yearsa kaie palakam eruku but enaku vinthula blood varuthu kaie palakam saieum pothu futurela enak baby porakuma sir enaku age 28 sir pzz solution soluga na secrte pidiepan sir
விந்தணுப் பரிசோதனை செய்து பாருங்கள்
Sir yenaku vayasu 64 enaku immediate a aanmaiyai kuraikanum Illa stop pannanum adhuku way sollunga
ஆன்மீகம் அல்லது சமூகப பணிகளில்
ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இறங்குங்கள்
Sir how to increase testosterone level and how to increase penish size sir
Injections are available
Consult your Physician personaly
sir, i have a doubt, now i am using Vaigra tablet doing my sex course, is the tablet make any problem for perganancy
No
thank you sir,
now i am using Zenegra 100 is there available better products for vaigra please suggest
Sir
நான் என் காதலியுடன் சில்மிஷத்தில் ஈடுபடும் போது எனது பிறப்புறுப்பு மேல் இரண்டு பக்கமும் மிகவும் வலிகள் ஏற்படுகிறது .நீர் போன்ற திரவம் வெளியேறுகிறது .அந்த பெண்ணுக்கும் எனக்கும் நிச்சயமாய் உள்ளது இதற்கு நீங்கள் தான் வழி கூற வேண்டும்
அது இயற்கையானது
I’m having ED for more than a year, recently I discussed with a Doctor and he suggested me to take ‘Sildenafil’ but, I’m getting pain in my Penis after having the Tablet. Shall I take Penile Doppler scan or please give me suggestion. Thanks in Advance!
It depends on lot things. Your age, other diseases you have, whether you anxious etc.
Better to discuss with your family doctor.