நான் டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
- நான் மருத்துவம் என்ற கூட்டிற்குள் நிறைவாக வாழும் ஒரு குட்டிக் குருவி.
- 63 வயதிலும் 26 வயதினனான உணர்வுதான். மருத்துவத்திற்கு வெளியாகவும் எப்பொழுதும் எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அந்த அவா என்றுமே தீர்ந்ததில்லை.
- இலக்கியம், சினிமா, நாடகம், சிற்பம், புகைப்படம் எனப் பல திசைகளில் பயணித்தாலும் எனது கூட்டிற்கே திரும்பி விடுகிறேன்.
- இவை யாவற்றில் கிடைக்கும் அனுபவங்களை மகிழ்ச்சியோடு அசை போடுகிறேன்.
- அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் சுகம் அலாதியானது.
அச்சு ஊடகம், ரேடியோ, ரீவி, இணையம் எனப் பரந்து பகிர்ந்த நான் இப்பொழுது என்னை அச்சு மற்றும் இணைய வலைக்குள் ஒடுக்கிவிட்டதால் கிட்டியது நிரம்பிய நிம்மதி.
வட இலங்கையான யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வியாபாரிமூலையில் பிறந்த நான் கடந்த 12 வருடங்களாக கொழும்பு வாசி.
கல்வி
எனது கல்விக்கு வழிகாட்டியவை
- ஆரம்பப் பாடசாலை மேலைப் புலோலி சைவபாலிகா பாடசாலை, வியாபரிமூலை
- மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலை, வியாபரிமூலை
- ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை
- மருத்துவபீடம், இலங்கை பல்கலைக்கழகம் கொழும்பு வளாகம் 1970-1975 M.B.B.S (Cey)
- பட்டமேற் படிப்புDiploma in Family Medicine (Colombo)
பணிகள்
அரச பணி
- General Hospital Badulla
- Peripheral Unit Megahakulla
- Base Hospital Point Pedro April 1978 April 1980
தனியார் துறை
- மருதடி பருத்தி;துறை, May 1980- Dec 1997, (2005-2006)
- 348348, Galle Road, Wellawatte (1998- 2005)ஆகிய இடங்களில் குடும்ப மருத்துவனாக தனியாக கிளினிக் வைத்திருந்த நான்
- Mediquick (Dec 2006- 2015) Upto now), 48/1,Dharmarama Road, Colombo 06 ல் தொ.பேசி 0112507514.
- முருகானந்தன் கிளினிக் மருதடி, பிரதான வீதி, பருத்தித்துறை. தொ.பேசி 0768502696
எழுதிய நூல்கள்
1. சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்
2. பாலியல் நோய்கள்
3. போதையைத் தவிருங்கள்
4. தாயாகப் போகும் உங்களுக்கு- இலங்கையில் 1 பதிப்பு, NCBH சென்னை 3 பதிப்புகள்
5. எயிட்ஸ்- இலங்கையில் 3 பதிப்புகள், NCBH சென்னை 3 பதிப்புகள்
6. வைத்திய கலசம்
7. சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு
8. நீங்கள் நலமாக- இலங்கையில் 5 பதிப்புகள்
9. நீரிழிவுடன் நலமே வாழுங்கள்
10. டொக்டரின் டயறியிலிருந்து- மல்லிகைப் பந்தல் வெளியீடு
11. மறந்து போகாத சில
12. கொலஸ்டரோல் கட்டுப்படுத்துவது எப்படி?
13. உயர் இரத்தஅழுத்த நோயைப் புரிந்கொள்ளல்
இவற்றில் ‘மறந்து போகாத சில’, ‘டொக்டரின் டயறியிலிருந்து’ ஆகிய இரண்டும் தவிர்ந்த ஏனையவை நலவியல் நூல்களாகும்.
விருதுகள்
- ‘தாயாகப் போகும் உங்களுக்கு’, ‘நீங்கள் நலமாக’ ஆகிய இரண்டும் இலங்கை தேசிய சாஹித்திய விருதுகளைப் பெற்றன.
- ‘தாயாகப் போகும் உங்களுக்கு’ இலங்கை இலக்கியப் பேரவை விருதையும் பெற்றது.
- இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் ஊடகத்துறை பங்களிப்பிற்கான விருது
- சிறந்த வலைப் பதிவாளர் விருது :- கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச்சங்க விருது 2011
வெளிவர இன்னும் பல நூல்கள் காத்திருக்கின்றன.
இணையத்தில்
- பதிவுகள்- Pathivukal.com
- ஹாய் நலமா?:- http://hainallama.blogspot.com
- மறந்துபோகாத சில :- http://suvaithacinema.blogspot.com/
- Steth இன் குரல் :- http://stethinkural.blogspot.com
- மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய ப.மா.ஒன்றியம்:- http://msvoldpupilsforum.blogspot.com
- முருகானந்தன் கிளினிக்:- https://hainalama.wordpress.com/
- முருகானந்தன் கிளிக்குகள்:- http://muruganandanclics.wordpress.com/
- Twitter, Google +, Linkedin, Facebook, Flickr ஆகியவற்றில் உலா வருகிறேன்.
ஹாய் நலமா? : நலவியல் கட்டுரைகளை மட்டும் உள்ளடக்குவது.
மறந்துபோகாத சில: என்பது கலை இலக்கியக் கட்டுகைள், கவிதை, சினிமா, விமர்சனம், புகைப்படம் எனப் பல்துறை விடயங்களைப் பகிர்வதற்கானது
முருகானந்தன் கிளினிக்: நலவியலுடன் ஏனைய படைப்புகளையும் கலந்து தருவது
Steth இன் குரல்: இது மருத்துவத்துறை சார்ந்த சுவார்ஸமான அனுபவங்களைப் பதிவது
முருகானந்தன் கிளிக்குகள்: பிரதானமாக புகைப்படங்களுக்கானது. அவை பற்றிய கவிதைகளையும் உள்ளடக்குவது
மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய ப.மா.ஒன்றியம்:- இது எனது ஆரம்பப் பாடசாலை பற்றியது
பதிவுகள்:- இது கனடாவிலிருந்து வெளியாகும் இணைய சஞ்சிகை இதில் எனது கட்டுரைகள் இடம்பெறுவதுண்டு.
பெரும்பணி அய்யா. தங்களின் உழைப்பு மதிக்கத் தக்கது. போற்றுதலுக்குரியது. நன்றியும் வணக்கமும்..
வித்யாசாகர்
நன்றி வித்யாசாகர். உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
நான் உங்கள் பதிவுகளைப் படித்துப் பயனுறுகிறேன்.
Hi Dr, you have done a well worthfull site. I have added to my favorities.
thanks so much… Bawanee Sivakumar
நன்றி @ Bawanee Sivakumar
வணக்கம் சார் ,
வாழ்த்துக்கள். உடல்நலம் பற்றி எளிமையான நல்ல பதிவுகள்.
சக்திஜோதி.
sir annakku kutham valiyaka kaitu pora felling vantha vannamum kutham valliyaka natta manam vantha vannamum attudan malam adkkadi pokeirathu sela velai batroom senral gas satham maddum than varukerath ethaitkku one year pola doctor kadeum palan ellai pennar mind doctor kadenan some time manaalutham o anru annal athkkum palan ellai neenkal than valli sollanum
உங்கள் கேள்வி சரியாகப் புரியவில்லை. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் தெளிவாக எழுதவும்.
வலைச்சரத்தில் உங்கள் பின்னூட்டம் படித்து தங்களைப்பற்றி மேலும் அறிய உங்கள் வலைக்கு வந்தேன்.
தோற்றத்தில் குறை இருக்கிறதோ எனக்கவலையினால் மன உளைச்சலும் அதனால் ஒரு வித
தாழ்வு மனப்பான்மை மேலோங்கி பின் அதுவே தின்சரி வாழ்க்கையை பாதிக்கிறது என உங்கள் அனுபவத்தில்
கண்டவற்றை எடுத்துச் சொல்லி இன்றைய சமுக இளைஞர்களை எச்சரித்து இருக்கிறீர்கள்.
தோற்றத்தில் மட்டுமன்றி குரலிலும் இதுபோன்று ஏற்படுவது உண்டு.
உதாரணமாக, எனக்கே (வயது தற்பொழுது 70 ) சிறு வயது முதல் ர, ற, ல, ள, ழ எல்லாமே சரிவர உச்சரிக்க
இயலாது. எல்லா எழுத்துக்களுமே கேட்பவருக்கு ஹ என்னும் எழுத்து போல நான் உச்சரிக்கிறேனாம்.
இது ஒரு வகை ஜெனடிக் . இதனால், துவக்க காலங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில், அலுவலக
கூட்டங்களில், நான் தமிழில் பேசுவதைத் தவிர்த்து இருக்கிறேன். பிற்காலத்தில், இருந்தால் என்ன ?
முயற்சி செய்வோம், தமிழிலேயே பேசுவோம் என மன உறுதியுடன், தமிழிலேயே, எனது கல்லூரி
வகுப்புகளிலும், தமிழிலில் வகுப்புகள் எடுத்தபின்பு தான் அந்த குறை மனப்பான்மை என்னை விட்டு
அகன்றது.
தோற்றத்தில் குறைவோ அல்லது குரலில் குறைவோ அதை நம்மை பாதிக்காது, எது நமக்கு
இறைவனால் ஈயப்பட்டதோ அத்துடன் வாழ்ந்து காட்டுவோம் என உறுதியுடன் செயல்படுவதுதான்
நமது வெற்றிக்கு முதற்படி.
வாழ்விலே சிலவற்றை நாம் மாற்ற இயலும். பல வற்றை மாற்ற இயலாது. எவற்றை மாற்ற இயலும்,
எவற்றினை மாற்ற இயலாதென புரிந்து அவற்றுக்குள் இருக்கும் வேற்றுமைகளைப் புரிந்து வாழ்வை
நடத்துவது மன நிம்மதியைத் தரும்.
சுப்பு ரத்தினம்.
உங்களது வரிவான, விளக்கமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
ஒரு மகிழ்வான வலை பகுதி, நிச்சயமாக எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கிறது. உங்களின் சேவை தொடர விரும்புகிறேன்.
இப்படிக்கு
முத்து கிருஷ்ணன் – மும்பை
உற்சாகமூட்டும் உங்கள் கருத்துரைக்கு நன்றி muthu krishnan
உங்கள் வலைப்பதிவுக்கு வந்து சேரக்கிடைத்தது பாக்கியம். உங்களிடம் பலதடவை வைத்தியம் பெற்றிருக்கிறேன் கிட்டத்தட்ட நீங்கள் எங்கள் குடும்ப வைத்தியர்போல (எம் ஊரிலிருந்து பஸ் எடுத்து வருவோம்…. பின் கொளும்பில் கூட) பெரியவர்கள் உங்கள் கைபட்டாலே போதும் என்பர். உங்கள் சில புத்தகங்கள் வாசித்திருக்கிறேன் முன்பு. இப்போது இணையத்தில் உங்கள் இடுக்கைகள் பார்க்கக்கூடியதாக இருப்பது சந்தோசமே. நன்றி ஜ்யா!
தங்கள் பணி கண்டு வியந்தேன்.
அயராத உழைப்பு.
நற்பணி தொடரட்டும் அய்யா…
ஐயா,
மருத்துவருக்கும் சாதாரண மனிதனுக்கும் சில தூரம் இடைவெளி (உலகம் வணிகமயமக்கபட்டபின் எதிரொலியாக) இருக்கும் இக்காலகட்டத்தின் உங்களின் பின்னூட்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. தங்களின் நேரம் மேலாண்மை’கண்டு ஆச்சர்யம். தங்களின் இடுகையை கண்டு வியப்படைகிறேன், தாய்மொழியில் நோயும் நோய்முதல் நாடியின் விளக்கமும் இன்பத்தை அளிக்கிறது. தங்களின் பணி மென்மேலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி sowganthi
பதிவுகளில் அடிக்கடி சந்திப்போம்.
வணக்கம்.இன்று எதொச்சையாக உங்கள் இணைய பக்கங்களை படித்தேன்.. மிக பயனுள்ள பதிவுகள்..உங்கள் URL பல பேருக்கு பயன்பட வேண்டும் எனவே இதனை விளம்பரபடுதுங்கள்..ஏனெனில் இந்த பொக்கிஷம் இருப்பதே பலருக்கு தெரியாது.மக்களின் கருத்துகளுக்கு நீங்கள் பதில் அளிப்பது மிக மிக வரவேற்கத்தக்கது .நன்றி..தர்மபுரி நவீன் ..தமிழ்நாடு
நன்றி நவீன்.
மிக்க நன்றி dharmapurinaveen
இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன். கடமையாக பிறர் நலம் கருதி நீங்கள் செய்கின்ற பணி சிறக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி kowsy
வணக்கம் ஐயா உங்கள் பக்கம் பார்த்தேன் சிறப்பாக உள்ளது, இப்பொழுதும் உங்களுக்கும் எங்கேனும் கிளினிக் உள்ளதா? எனக்கு உங்களது மருத்துவ ஆலோசனை தேவை.
நன்றி
மிக்க நன்றி. நான் தறபொழுது நோயர்களைப் பார்க்கும் Mediquick ன் விலாசம், தொபேசி இலக்கம் ஆகியவை என்னைப் பற்றி பக்கத்தில் இருக்கின்றன.
உங்கள் மருத்துவம் சம்பத்தப்பட்ட படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம் .மேலும் தொடர பிரார்த்திகிறேன்
அன்புள்ள டாக்டர் முருகானந்தன்,
வணக்கம்.
உங்கள் வலைப்பதிவுகளை இவ்வளவு நாட்களாக
எப்படித் தவற விட்டேன் என்று தெரியவில்லை.
மிக அருமையான, பயனுள்ள வலைத்தளம்.
பல விஷயங்களை அழகு தமிழில் தெரிந்து கொள்ள
முடிகிறது. மிகவும் அருமையான சமுதாயப்பணியை
மேற்கொண்டிருக்கிறீர்கள்.
இனிதே தொடர வாழ்த்துக்கள்.
-காவிரிமைந்தன்
http://www.wordpress.vimarisanam.com
Iyya ungal alosanai kalai kettathum enaku paya poivittath mikka nantri
iyya oru santhegam kai palakam athikamaga seithal uyir ankkal kuraiuma
இல்லை
uyir anukal evalau erukavendum epadi kandu pidipathu
Seminal analyasis என்ற ஆய்வு கூடப் பரிசோதனை மூலம்.
respected sir, im visited ur wonderful website. thank u sir
sri enaku 20yr aguthu 9yr kai palakam iruku ennala kai palakam panama iruka mudiala na evalo try panalu control pana mudiala future la enala en wife kuda sex pana mudiuma avala santhosama vachirka mudiuma ,baby porkuma sir ,apadi porathalu problem irukuma baby ku soluga sir plz
இந்த லிங்கில் படிக்கவும் http://www.wikihow.com/Stop-a-Masturbation-Addiction
மதிப்பிற்குரிய மருத்துவர் ஐயா,
வணக்கம்.
தங்களின் தளத்தைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி கொண்டேன்.
பணம் ஒன்றையே துரத்தி துரத்தி நாளும் சம்பாதிக்க புதுப்புது வர்த்தக வியூகங்களை மருத்துவமனைகளில் அமைத்து, மாத்திரைத் தூக்கங்களில் உயரும் மருத்துவர்களுக்கு மத்தியில் தங்களின் அறிமுகம் மாறுபட்டதாய் இருந்தது.
எழுத்து, இலக்கியம், சினிமா, நாடகம், விமர்சனம், போட்டோ, சிற்பம், அச்சு, ரேடியோ, டி.வி, இணையம் என்ற தங்களின் பன்முகப் பணி, ஒரு மருத்துவருக்குள் இவ்வளவு ரசனை உலகமா என்று வியக்க வைத்தது.
உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு அகராதியைப் போல விளக்கிச் சொல்வன. ஏதாவது ஒரு சிறு நோய் குறித்து தங்கள் தளத்தில் என்ன இருக்கிறது? ஐயா அவர்கள் இது குறித்து என்ன கூறியிருக்கிறார்கள்? என்று பார்த்தால் நிச்சயம் ஒரு விளக்கம் இருக்கும். அந்த அளவிற்கு எல்லா வயதினருக்கும் உரிய ஐயங்களை நீக்கும் அகராதியாக உள்ளது. தங்கள் தளத்தை அறியாத நாட்கள், என் அறியாமையின் நாட்களே என்று பட்டது.
தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்த்துக்களுடன்,
அசின் சார், கழுகுமலை, தமிழ் நாடு.
அசின் சார்
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
sir enaku help panuga romba bayama iruku enaku 21years aguthu 10Year kai palakam eruku sir enala future la sex panda mudiuma en wife santhosama vachika mudiuma enaku baby porakuma soluga sir (na ethuku munadi ethapathi ungakita ketan sir but enaku sariana information kedikala sir please help me please sir enaku help panda arum ila sir please sir
Don’t worry. It will not affect your fertility. Get married. There wont be any problem
தங்கள் பணி மெய்சிலிர்க்கின்றது!
மருத்துவர் முருகானந்தம் அவர்களுக்கு
இறையருள் முன் நிற்க. வாழ்க வளத்துடன். வணக்கம். தாங்கள் பிணி நீக்கும் மருத்துவராக மட்டுமல்லாது சமுதாய பிணிகளைத்
தீர்க்கும் மருத்ததுவராகவும் வலம் வருவது மகிழ்ச்சி. தண் பெண்டு, தன் பிள்ளை, தன் சுற்றம் என்ற தன்னலம் பெருகி வரும் உலகில் உங்களின் பணி சமுதாயத்தின் நன்றிக்குரியது.
மலேசியாவில் வசிக்கும் 76 வயதுடைய நான் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்/அரசியல்வாதி. சூன் மாதம் கொழும்பில் . இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக் களத்தின் ஏற்பாட்டில், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற மூவர் தமிழும் சைவ நெறியும் என்ற மாநாட்டில் பங்கேற்க வந்திருந்தேன். அப்போது தங்கள் தொடர்பினை நான் அறியேன். யாழ் நகர் செல்லும் வாய்ப்புகிட்டவில்லை. பார்க்க வேண்டும், நல்லூர் முருகனை தரிசிக்க ஆவல். விரைவில் வர முயற்சிக்கிறேன். வரும்போது தங்களை நேரில் சந்திக்க் முயல்வேன். நன்றி.
தான்ஸ்ரீ டத்தோ கருணாகரன் குமரன்.
Sir ungal sevai naatuku tevai. Neenga indraya vaalibargalin santheham teerka vantha kadavul.
உங்களை முகப்புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்..உங்கள் மருத்துவ ஆய்வுகளும், விளக்கங்களும் பெரும் பயனுடையவை…நானே பல சந்தேகங்களுக்கு விடை தேடுவது உங்களிடமிருந்துதான்…நன்றி..உங்கள் பணி சிறக்கட்டும்..
மிக்க நன்றி
sir ennaku kai palakkam iruku athanala en kannam ottipoi irukku atharuku medican erukka
கன்னம் ஒட்டுவதற்கும் கைப்பழக்கத்திற்கும் தொடர்பில்லை.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்
Sir, naan ungalathu aakkankalai padithu payan perukiren athatku muthalil mikka nanrikal.
health ministryal call pannappadum ” psychologist ‘ potti paritchaikku kelvi pathil ulla thokuppai enku pera mudiyuma. inaiyaththil pera valiyunda thayavu seithu enakku uthava mudiyuma?
எனக்கு இது பற்றி தெரியாது
SIR,
I Am Lakshmi.I have undergone chemotherapy for 8times&herceptin for 17 cycles after my breast removel.Is there any possibility of cancer again.can I prevent through food.please advise me.
You will be alright. Possibilities are remote for recurrence. Anyway don’t neglect follow up clinics.
Thank you.Your words noost up my confidence.
மகிழச்சி
அய்யா, எனக்கு உடலில் ஏற்பட்ட சிறு பிரச்னை, உங்களைப்போன்ற பெரியவர்களை அடையாளம் காட்டியது. எனது குடும்ப மருத்துவராகிவிட்ட உங்களை வணங்குகிறோம்…!
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி
respected sir,
vanakkam sir.enaku marriage agi 2year’s aguthu.en husband chinna vayasula kai palakam,drinks,smoke pannirukanga,pengalkoda ponathu kidaiyathu.so athanala avaru kai vela romba varushama pannirukanga.avaroda aankuri romba chinnathaga irukku.avarudan udalurauv pannum podhu udane vindhu velivarukirathu.so avarla thirupti panna mudiyala.tablet use pannuna romba neram panna mudiuma?antha tablet use panni udalavuru pannuvathal babyku yethum problem varuma?
முடியும். ஆனால் ஒரு மருத்துவரைச் சந்தித்து அவரது ஆலோசனையுடன் மருந்துகளை உபயோகிப்பதே நல்லது.
வணக்கம் ஐயா என் பெயர் கரன் எனக்கு தற்போது 24 வயது 13 வயதில் இருந்து அனேகமாக தினமும் ஒரு தடவை தொடர் கைப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன்.
எனக்கு விந்து ஒரு நிமிடத்திற்குள் வெளியேறி விடுகிறது. திருமணம் ஆகவில்லை. கைப் பழக்கத்திலிருந்து விடுபட விலைமாதர்களிடம் பாதுகாப்பான(ஆணுறை) உடலுறவுகளுக்கு சென்றேன், முதல் தடவை ஒரு நிமிடத்திற்குள் விந்து வெளியேறினாலும் இரண்டாம் தடவை 20 நிமிடம் வரை தாங்கியது. இப்படி ஓர் ஐந்து தடவை நான் சென்ற போது இருந்தது. அதன் பின்னர் முதல் தடவை ஒரு நிமிடத்தில் விந்து வெளியேறுகிறது இரண்டாம் தடவை ஆணுறுப்பு விறைப்படைந்ததும் பெண்ணுறுப்பில் செலுத்திய பின் உடனே விந்து வெளியேறாமலே சுருங்கி விடுகிறது. வெளியில் எடுத்து விறைப்புடன் உட்செலுத்தினால் மீண்டும் சுருங்கி விடுகிறது! ஏன்? இதை குணப்படுத்த முடியுமா? முதல் தடவை துரித விந்து வெளியேற்றத்தை நீடிக்க முடியுமா? மேலும் தற்போது என் உறுப்பு விறைப்படையும் போது 4.8″ நீளம் உள்ளது முன்னர் 5.3 ” நீளம் வரை எழுச்சியுற்றது. என் பழைய நிலைக்கு ஆணுறுப்பை கொண்டு வர முடியுமா?
தற்போது ஒரு வருடமாக விலை மாதரிடம் செல்வதில்லை கைப்பழக்கம் தொடர்கிறது தவிர்க்க முயல்கிறேன்
ஐயா தயவு செய்து பதில் தரவும் மிகவும் மனவுளைச்சலில் தவிக்கிறேன்
இவ்வாறான நீண்ட கேள்விகளுக்கு இணையத்தில் பதில் அளிப்பது சாத்தியமில்லை.
மருத்துவ ஆலோசனையை நேரில் பெறுங்கள்
உங்களது பிரச்னை ஒத்த கேள்விகளுக்கு ஏற்கனவே அளித்த பதில்களைப் பாருங்கள்
தரமான சேவை. தகுதியான மருத்துவம், தெளிவான வாழ்க்கை. வாழ்த்துக்கள் ஐயா.
Vanakam iya!
Naan France il vasikiren. 44 vayathu penn. ingu kidaikum porutkalai pavithu udal edaiya 10kg alavil kuraika thayavu seithu vali sollungal!
Nanry iya !
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம்.
இப்பொழுது சத்திர சிகிச்சைகளும் உண்டு
இரத்த உறைதல் எவ்வாறு கட்டுப்படுத்துவது?
அந்த இடத்தை சில நிமிடங்களுக்கு இறுகக் கட்டுங்கள்
எனக்கு திருமண ஆகி 4 பிள்ளைகள் இருக்கிறார்கள் …. எனக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம் தினமும் என் மனைவி உடன் செக்ஸ் பண்ணாமல் இருக்க மாட்டேன்….
எனக்கு கண்டோம் போட்டு செக்ஸ் பண்ண பிடிக்க வில்லை, கருத்தடை ஒப்பெரடிஒன் செய்யவும் விருப்பம் இல்லை …
இயற்கை யாக விந்து வீரியம் மற்றும் குழந்தை பெற வாய்ப்பே வரகூடாது அதற்க்கு என்ன வழி என்று கூறுங்கள் ப்ளீஸ் ….
அதற்கு என்ன பொருள் சாப்பிட்டு விந்து மற்றும் குழந்தை பெற வாய்ப்பு குறைய பண்ணலாம்
ப்ளீஸ் ஹெல்ப் சார் …
அவ்வாறு குறைப்பதற்கான மருந்துகள் உட்கொண்டால் ஆண்மைதன்மை குறையலாம்
வணக்கம் டோக்டர், தங்களின் சேவை மகத்தானது இதுவரை தங்களின் தளத்திற்க்கு வராதது எனது துரதிஷ்டமே இனி தொடர்வேன்
தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைத்தளத்திற்க்கு வருகை தர அழைக்கிறேன்.
http://www.killergee.blogspot.com
நன்றி
அன்புடன்
Killergee
நான் திருமணமாகி 8 வருடங்கள் ஆகின்றன. இதுவரை எனக்கு குழந்தைகள் இல்லை. எனது விந்தின் வொலியும் 0.2 மி.லி. மட்டுமே. விந்து வெளிவருவதில்லை. அதிகமான டொக்டர்களை கலந்து ஆலோசித்தும் எனது குறை தீரவில்லை. எனது விந்தை அதிகரிப்பதற்கு நான் என்ன செய்யலாம். நான் இலங்கை வந்தவுடன் உங்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறேன். தயவு செய்து உங்களது கைத் தொலைபேசியின் இலக்கத்தை தந்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.
விந்தின் அளவை விட விந்தணுக்களின் எண்ணிக்கையும் செயற்திறனுமே முக்கியம்
நான் என்னுடைய விந்தின் அளவையும் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பதையும் தெரிவிக்கும் படி அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்.இன்று எதொச்சையாக உங்கள் இணைய பக்கங்களை படித்தேன்.. மிக பயனுள்ள பதிவுகள்..உங்கள் URL பல பேருக்கு பயன்பட வேண்டும் எனவே இதனை விளம்பரபடுதுங்கள்..ஏனெனில் இந்த பொக்கிஷம் இருப்பதே பலருக்கு தெரியாது.மக்களின் கருத்துகளுக்கு நீங்கள் பதில் அளிப்பது மிக மிக வரவேற்கத்தக்கது .நன்றி.
அய்யா,, என் ஆணுறுப்பு விரைப்பில் இருக்கும் பொழுது 3.5 ” இன்ச் வரை மட்டுமே உள்ளது.அதை பெரிதாக்க வழி சொல்லுங்களேன்.
Sir, Enakku 22 vayathu. Enakku kai pazhakkam athikamaga ullathu. Ithanal enathu udal migavum melinthu vittathu. Enathu kaikal nadunkukirathu. mudi naraikka armbithuvittathu.. Itharku nan Enna Seivathu . Mana Azhutham athigamaga ullthu please ………………
கைகால் நடுக்கம், மெலிவு பதில் ஏன் என்பதற்கு
இவ்வாறு கேள்வி பதிலில் மருத்துவம் சொல்வது கடினம்
மருத்துவரை நேரில் கண்டு
பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற வேண்டும்
மிக்க நன்றி Sir…
Sir Enakku Udalil Aanmai Athikarikka Enna Seyya Vendum Please tellme
Sir……
2015-01-14 17:24 GMT+05:30 Muthamizh selvan :
> Sir Enakku Udalil Aanmai Athikarikka Enna Seyya Vendum Please tellme
> Sir……
>
>
> 2015-01-08 10:00 GMT+05:30 Muthamizh selvan :
>
>> மிக்க நன்றி Sir…
>>
>>
>> 2015-01-02 22:02 GMT+05:30 “முருகானந்தன் கிளினிக்” <
நான் என்னுடைய விந்தின் அளவையும் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பதையும் தெரிவிக்கும் படி அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
விந்தின் அளவு பெருமளவு முக்கியமானதல்ல
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து
அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும்
நான் என்னுடைய விந்தின் அளவையும் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்
உங்கள் அனைத்து செய்திகளும் நன்றாக இருந்தது நன்றி
Sir Enakku Udalil Aanmai Athikarikka Enna Seyya Vendum Please tellme Sir……நான் என்னுடைய விந்தின் அளவையும் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்
Nan padithuttu sex movie pakkum pothu enakku..avanga panradha pakkum…pothu enakku vindhu veli varuthu so…nan…ena panrathu…payama irukku..
அது நோயல்ல
how do increase sperm count
ஏன் குறைந்தது என்பதற்கான காரணத்தை முதலில் அறிய வேண்டும்
அதற்கு மருத்துவரின் ஆலோசனையுடன் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும்
ennudaya aan kuri satharana nilayil 2 iinch aalavum kaipalakkathin pothu 5 inch aaga irukum so ennal en manaiviyei santhsapadutha mudiuma
முடியும்
மனதில் துணிவும் உற்சாகமும் இருந்தால்
வணக்கம். உங்கள் வலைப்பதிவில் உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் இலங்கை, மலையகம்.
மகிழ்ச்சி நானும் மகிழ்கிறேன்.
எனக்கு காதுமடலின் பின்புறம் கட்டி இருந்தது. இருமுறை அறுவை சிகிச்சை செய்து விட்டேன்.மீண்டும் வராமல் தடுக்க என்ன சிகிச்சை முறை மேற்கொள்ள வேண்டும்?
மருத்துவ ரீதியாக அது என்ன கட்டி எனத் தெரியாமல் கருத்து கூறுவது முடியாதது.